ADDED : செப் 25, 2026 07:14 PM
அ நிறம் | அளவு
பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி இஸ்ரோ நோடல் மையம் சார்பில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சதீஷ் தவான் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
கல்லுாரி முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். விஞ்ஞானி சதீஷ் தவானின் சாதனைகளை விளக்கி பேசினர். டீன் சிந்துஜா அறிமுக உரையாற்றினார். பேராசிரியர் மினிமாலா நன்றி கூறினார்.
