நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை ரிசர்வ் லைன் பி.டி., ராஜன் ரோடு பகுதியை சேர்ந்த ரகு மகள் ஐஸ்வர்யா சக்தி, 22. மதுரை சட்டக் கல்லுாரியில் எல்.எல்.பி., சட்டப் படிப்பு இறுதியாண்டு படித்தார்.
நேற்று மாலை 6:30 மணியளவில் தனது நண்பரை பார்த்துவிட்டு டூவீலரில் வீட்டிற்கு திரும்பும்போது அழகர் கோவில் ரோடு சுந்தர்ராஜன்பட்டி அருகில் உள்ள அரும்பனுார் விலக்கில் எதிரே வந்த லாரி மோதி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

