ADDED : ஜூன் 30, 2025 03:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மத்திய அரசின் பதினோறாண்டு சாதனை விளக்க கண்காட்சி, சிந்தனையாளர் கூட்டம் நகர் மாவட்ட தலைவர் மாரிசக்ரவர்த்தி தலைமையில் நடந்தது.
அரசு தொடர்பு பிரிவு மாநில செயலாளர் ராஜரத்தினம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர், பதினோறு ஆண்டு பொறுப்பாளர் ரவுத்திரன், ஜெகதீஷ், மணவாளன், முத்துவழிவிட்டான் பங்கேற்றனர். மத்திய அரசின் சாதனை காணொளி ஒளிபரப்பப்பட்டது.