sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே

/

திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே

திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே

திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே


ADDED : ஜூன் 23, 2025 09:47 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 09:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே சொந்தம் என மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இம்மாநாட்டில் ஹிந்து முன்னணி பொதுச் செயலாளர் கிேஷார் குமார் 6 தீர்மானங்களை வாசித்தார்.

இதன் விபரம்:

1. ↓வரும் கார்த்திகை திருநாளில் திருப்பரங் குன்றம் மலை மீது மீண்டும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்.

2. ↓பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடிக்கு பாராட்டு.

3. ↓குன்றம் குமரனுக்கே சொந்தம் என முருகன் மலைகளை காக்க வேண்டும்.

4. ↓தமிழகத்தில் உள்ள கோயில்களில் இருந்து ஹிந்து சமய அறநிலையத்துறையை வெளியேற்ற வேண்டும்.

5. ↓வரும் தேர்தல்களில் ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருந்து ஹிந்துக்களின் ஓட்டு வங்கியை நிரூபிக்க வேண்டும்.

6. ↓ஒவ்வொரு சஷ்டி தினத்தன்றும் கந்த சஷ்டி கவசத்தை மக்கள் ஒன்று சேர்ந்து பாட வேண்டும்.






      Dinamalar
      Follow us