sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கள்ளழகர் கோயிலில் திருப்பவித்ர உற்ஸவம்

/

கள்ளழகர் கோயிலில் திருப்பவித்ர உற்ஸவம்

கள்ளழகர் கோயிலில் திருப்பவித்ர உற்ஸவம்

கள்ளழகர் கோயிலில் திருப்பவித்ர உற்ஸவம்


ADDED : ஆக 30, 2025 04:19 AM

Google News

ADDED : ஆக 30, 2025 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆவணி மாதத்தை முன்னிட்டு திருப்பவித்ர உற்ஸவம் செப்.3 முதல் 7 வரை நடக்கிறது.

செப்.3 காலை 10:00 மணிக்கு சுந்தரபாண்டியன் குறடு மண்டபத்தில் சுந்தரராஜ பெருமாளுக்கு புதிய வஸ்திரங்கள் அணிவித்து 108 கலச திருமஞ்சனம் நடைபெறும்.

செப். 7 ல் சந்திர கிரகணத்தை முன்னிட்டு மாலை 4:00 மணிக்கு அனைத்து பூஜைகளும் முடிந்து நடை சாத்தப்படும்.

மறுநாள் (செப். 8) காலை 6:00 மணிக்கு வழக்கம்போல் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். ஏற்பாடுகளை துணை கமிஷனர் யக்ஞ நாராயணன், அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us