ADDED : ஜன 16, 2025 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: ஹார்விப்பட்டி ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றம் சார்பில் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகிலுள்ள திருவள்ளுவர் சிலைக்கு மன்ற தலைவர் அய்யல்ராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொருளாளர் அண்ணாமலை, செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், நிர்வாகிகள் அரவிந்தன், பாஸ்கர்பாண்டி பங்கேற்றனர்.
திருநகரில் திருவள்ளுவர் சிலைக்கு தளபதி எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கவுன்சிலர் இந்திராகாந்தி, தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.

