தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மது விற்ற மூவர் கைது

மது விற்ற மூவர் கைது

மது விற்ற மூவர் கைது


ADDED : மே 13, 2025 04:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2025 04:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டி.கல்லுப்பட்டி : டி.கல்லுப்பட்டி முத்து 38.

என்.முத்துலிங்காபுரம் தங்கப்பாண்டி 46, உசிலம்பட்டி தாலுகா சடையாண்டிபட்டி தெய்வபாண்டி 39. இவர்கள் மூவரும் டி. கல்லுப்பட்டி - கள்ளிக்குடி ரோட்டில் வாடகைக்கு அறை எடுத்து மது விற்றுக் கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை கைது செய்து 294 மது பாட்டில்கள், மது விற்ற ரூ.2920 ஐ பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us