
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எழுமலை, : எழுமலை பஸ்ஸ்டாப் முன்பாக மூடைகளுடன் இருந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர்.
அங்கிருந்த 10 பாலிதீன் சாக்குகளில் இருந்தவற்றை பிரித்து பார்த்த போது, 79 கிலோ கணேஷ் புகையிலை, 11 கிலோ கூல் லிப் உட்பட தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. தப்பி ஓடியவர்கள் குறித்து விசாரணை நடக்கிறது.