ADDED : டிச 15, 2024 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : பேரையூர் தாலுகா காரைக்கேணி சதுரகிரி 50. இவர் வீட்டில் பதுக்கி வைத்து புகையிலை பாக்கெட்டுகளை விற்றுக் கொண்டிருந்தார்.
ரோந்து சென்ற போலீசார் அவரை கைது செய்து 8 கிலோ புகையிலையை பறிமுதல் செய்தனர்.