தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இன்று இனிதாக ... ( 21.03.206) மதுரை

 இன்று இனிதாக ... ( 21.03.206) மதுரை

 இன்று இனிதாக ... ( 21.03.206) மதுரை


ADDED : மார் 21, 2026 07:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2026 07:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோயில் பங்குனி பெருந்திருவிழா: மாரியம்மன் கோயில், தெப்பக்குளம், மதுரை, மாவிளக்கு, பொங்கல் வைத்தல், காலை 6:00 மணி, மாரியம்மன் ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி ஐராவதநல்லுார் மண்டகப் படியில் தீர்த்தவாரியுடன் உற்ஸவம் நிறைவு, இரவு 7:25 மணி.

சனிக்கிழமை சிறப்பு பூஜை: கிருஷ்ணன் கோயில், ஒன்றிய அலுவலகம் எதிரே, மேலுார், ஏற்பாடு: மேலுார் யாதவ மகாசபை, மாலை 6:00 மணி.

சனிக்கிழமை சிறப்பு பூஜை: கிருஷ்ணன் கோயில், மந்தை திடல், கீழையூர், ஏற்பாடு: கீழையூர் யாதவ மகாசபை, மாலை 6:00 மணி.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 9:00 மணி.

பங்குனி மாதத் திருவிழா, பால் குடம் எடுத்தல்: முத்துமாரியம்மன் கோயில், மில்கேட், மேலுார், காலை 9:30 மணி.

பக்தி சொற்பொழிவு தியானம், சத்சங்கம்: நிகழ்த்து பவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் 'சத்தர்ஸனம்' விளக்கவுரை, காலை 9:15 மணி.

தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தர கண்ணன், மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

ராமநவமியை முன்னிட்டு ராமாயண தொடர் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - தியாகராஜர் கல்லுாரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் துர்காதேவி, கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, மாலை 6:30 மணி.

பாகவத தர்மம்: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, இரவு 7:00 மணி.

சத்சங்கம், நாம சங்கீர்த்தனம்: வரதராஜ பெருமாள் கோயில், ஹார்விபட்டி, மாலை 6:00 மணி.

பள்ளி, கல்லுாரி ஆண்டுவிழா: ராயல் விஷன் சிறப்பு பள்ளி, பெருங்குடி, தலைமை: மதுரை வடக்கு லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவர் செல்லசாமி, சிறப்பு விருந்தினர்: ஆன்மிக பயிற்சியாளர் கீர்த்தி கிருஷ்ணா, மாலை 5:30 மணி.

பொது பெருநாள் தொழுகை: காஜிமார் பெரிய பள்ளிவாசல், காஜிமார் தெரு, மதுரை, காலை 11:00 மணி.

பெருநாள் தொழுகை: காஜிமார் ஈத்கா பள்ளிவாசல், அரசரடி, மதுரை, காலை 11:00 மணி.

சமத்துவ ரம்ஜான் கொண்டாட்டம்: ஜோ ஆண்ட்ரியா குழந்தைகள் இல்லம், கடச்சனேந்தல், ஏற்பாடு: படிக்கட்டுகள் அமைப்பு, மதியம் 1:00 மணி.

பராபவ வருஷ பஞ்சாங்கம் வெளியீட்டு விழா: மஹா பெரியவா கோயில், பொன்மேனி நாராயணன் தெரு, மதுரை, தலைமை: தலைவர் ராகவ நாராயணன், மாநில தலைவர் ராஜ்குமார், ஏற்பாடு: தாம்பிராஸ் சங்கம், மாலை 4:30 மணி.

சிறார்கள் கொண்டாடும் சித்திரை திருவிழா - நுால் வெளியீடு: ரோட்டரி அரங்கம், விஸ்வநாத புரம், மதுரை, தலைமை: பதிப்பாசிரியர் நிக்கோலஸ் பிரான்சிஸ், சிறப்பு விருந்தினர்: கலெக்டர் பிரவீன்குமார், முதல் பிரதி பெறுபவர் - மகாத்மா பள்ளிகள் கல்வி நெறியாளர் ஹம்சபிரியா, ஏற்பாடு: பிரான்சிஸ் பதிப்பகம், மதுரை புக் கில்டு, மாலை 6:00 மணி.

இளம் பெண்களின் பாலியல், இனப்பெருக்க சுகாதார உரிமைகள் குறித்த அரசு அல்லாத அமைப்பு களின் ஆலோசனைக் கூட்டம்: ஓட்டல் வெஸ்டர்ன் பார்க், மதுரை, தலைமை: சினேகிதி இளம்பெண்கள் கூட்டமைப்பு இயக்குநர் ரேணுகா, ஏற்பாடு: பெண்கள் முன்னேற்றம் மற்றும் ஆராய்ச்சி மையம், காலை 10:00 மணி.

வீரத்தமிழர் மக்கள் கழகம்- கூட்டம்: ஆர்.ஆர்.மகால், பாண்டிகோயில் அருகே, மதுரை, ஏற்பாடு: மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயா, காலை 10:30 மணி.

உலக மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு முதியோர்களுடன் உரையாடல்: மாநகராட்சி முதியோர் இல்லம், தானப்ப முதலி தெரு, மதுரை, ஏற்பாடு: வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன், மதியம் 12:45 மணி.

பெண்களை உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கி குறித்த நிகழ்ச்சி: 7, என்.எம்.ஆர்., பில்டிங், வல்லபாய் ரோடு, சொக்கிக்குளம், மதுரை, ஏற்பாடு: கல்பதரு டிரஸ்ட், மதியம் 3:00 மணி.

காந்திய சிந்தனை பேராசிரியர் களுக்கான எதிர்கால செயல்திட்டம் - கலந்துரையாடல்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மியூசிய பொருளாளர் செந்தில்குமார், முன்னிலை: செயலாளர் நந்தாராவ், சிறப்பு விருந்தினர்: டில்லி தேசிய காந்தி மியூசியம் இயக்குநர் அண்ணாமலை, காலை 10:00 மணி.

ஹிந்தி பேச்சுப் பயிற்சி - சான்றிதழ் வகுப்பு: ராகவ் நிகேதன், 4வது தெரு, கூடல்நகர், மதுரை, பயிற்றுநர்: காந்தி மியூசியம் கல்வி அலுவலர் நடராஜன், இரவு 7:45 மணி.

இசை நிகழ்ச்சி: ஓட்டல் தமிழ்நாடு (பார்ச்சூன் பாண்டியன்), மதுரை, பாட்டு - ஸ்ரீரஞ்சனி, வயலின் - சிவக்குமார், மிருதங்கம் - குரு ராகவேந்திரா, கடம் - முரளி, ஏற்பாடு: ராகப்ரியா சேம்பர் மியூசிக் கிளப், மாலை 6:00 மணி.

மருத்துவம் மகளிருக்கான இலவச மருத்துவ பரிசோதனை: ப்ரீதி மருத்துவமனை, மதுரை, காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை.

கண்காட்சி 'சூத்ர சவுந்தர்யம்' - கைத்தறி, கைவினைப்பொருட்கள் கண்காட்சி: ஜே.சி., ரெசிடென்சி, மதுரை, காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை.

கட்டுமான பொருட்கள், இன்டீரியர் - எக்ஸ்டீரியர், ஹோம் டெக்கர்ஸ், வீடு வீட்டுமனைகளுக்கான கண்காட்சி: ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: பிசினஸ் இந்தியா எக்சிபிஷன், காலை 10:30 முதல் இரவு 8:30 மணி வரை.

சோலார், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின்சார வாகனத்திற்கான வர்த்தக கண்காட்சி: ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: பிசினஸ் இந்தியா எக்சிபிஷன், காலை 10:30 முதல் இரவு 8:30 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us