sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 இன்று டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு

/

 இன்று டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு

 இன்று டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு

 இன்று டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு


ADDED : நவ 16, 2025 03:43 AM

Google News

ADDED : நவ 16, 2025 03:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: டி.என்.பி.எஸ்.சி., சார்பில் இன்று (நவ.16) ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான தேர்வு நடக்கிறது. மதுரை மாவட்டம் கிடாரிபட்டி லதா மாதவன் பொறியியல் கல்லுாரி, ஆஸ்டின்பட்டி பி.டி.ஆர்.பொறியியல் கல்லுாரி, நாகமலை புதுக்கோட்டை மதுரை காமராஜ் பல்கலை மையங்களில் 850 பேர் எழுத உள்ளனர்.

காலை தேர்வு 9:30 - 12:30 மணிவரை, மதியம் தேர்வு 2:30 - 5:30 மணி வரை நடைபெறும்.

சிறப்பு பஸ்கள், தடையற்ற மின்சாரம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையத்தில் காலை 9:00 மணிக்கு மேல், மதியம் 2: 00 மணிக்கு மேல் தேர்வர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

தேர்வர்கள் ஹால்டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us