தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இன்றைய நிகழ்ச்சி / ஆக. 15க்குரியது

இன்றைய நிகழ்ச்சி / ஆக. 15க்குரியது

இன்றைய நிகழ்ச்சி / ஆக. 15க்குரியது


ADDED : ஆக 14, 2026 06:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2026 06:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோயில்

* ஆவணி மூல உற்ஸவம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, சந்திரசேகரர் புறப்பாடு, காலை 8:00 மணி, இரவு 7:00 மணி.

* கும்பாபிஷேக மண்டல பூஜை: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், காலை 8:00 மணி.

* சனிக்கிழமை சிறப்பு பூஜை: கிருஷ்ணன் கோயில், பஞ்., யூனியன் ஆபீஸ் எதிரில், மேலுார், ஏற்பாடு: மேலுார் யாதவ மகாசபை, மாலை 6:00 மணி.

* சனிக்கிழமை சிறப்பு பூஜை: ஆதி கிருஷ்ணன் கோயில், பொன்மேனி நகர், உத்தங்குடி, ஏற்பாடு: உத்தங்குடி யாதவ மகாசபை, மாலை 6:00 மணி.

* சனிக்கிழமை சிறப்பு பூஜை: கிருஷ்ணன் கோயில், மந்தைத் திடல் வளாகம், கீழையூர், ஏற்பாடு: கீழையூர் யாதவ மகாசபை, மாலை 6:00 மணி.

பக்தி சொற்பொழிவு

* விட்டு விடுதலையாகி: நிகழ்த்துபவர் – ஞானசம்பந்தன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் – சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் ‘சத்தர்ஸனம்’ விளக்கவுரை, காலை 9:15 மணி.

* ஸ்ரீமத் பாகவதம்: நிகழ்த்துபவர் – ஸ்ரீவத்ஸ் கிருஷ்ணா பாகவதர், மதன கோபாலசுவாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, மாலை 6:00 மணி. 

பள்ளி, கல்லுாரி

* முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: வடக்கு ஆவணி பொன்னு துவக்கப்பள்ளி, வடக்கு ஆவணிமூல வீதி, மதுரை, தலைமை: தலைமையாசிரியை பிச்சம்மாள், காலை 8:00 மணி.

* விளையாட்டு விழா: கே.எம்.ஆர்., சி.பி.எஸ்.இ., பள்ளி, மதுரை, முன்னிலை: முதல்வர் பரதரத்னம், தாளாளர் கிருஷ்ணவேணி, சிறப்பு விருந்தினர்: நடிகர் மதுரை முத்து, இந்திய அணி ஸ்கேட்டிங் வீரர் ராஜதுரை, காலை 8:00 மணி. 

* அரைசர் சேம்பியன்ஸ் லீக்: எம்.பி.எப்., சர்வதேச பள்ளி, குசவிகுளம், சிறப்பு விருந்தினர்: உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தினேஷ் பாண்டியன், அரைசர் சர்வதேச பள்ளி சேர்மன் அருணாச்சலம், சி.இ.ஓ., செந்தில் ராஜா, காலை 9:00 மணி.

சுதந்திர தின விழா

//

பள்ளி, கல்லுாரி

* கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் சி.பி.எஸ்.இ., பள்ளி, டி.வி.ஆர்., நகர், அருப்புக்கோட்டை ரோடு, மதுரை, கொடியேற்றுபவர்: முதல்வர் சூரியபிரபா, காலை 8:30 மணி.

* எம்.ஏ.வி.எம்.எம்., பெறியியல் கல்லுாரி, அழகர்கோவில், தலைமை: எம்.ஏ.வி.எம்.எம்., சபை தலைவர் பாஸ்கரன், கொடியேற்றுபவர்: கிண்டி அண்ணா பல்கலை பேராசிரியர் இனியன், காலை 10:00 மணி, பட்டமளிப்பு விழா, காலை 11:00 மணி.

* மதுரைக் கல்லுாரி மேல்நிலைப்பள்ளி, ஆர்.எம்.எஸ்., ரோடு, மதுரை, தலைமை: மதுரைக் கல்லுாரி வாரியப் பள்ளிகள் தலைவர் சங்கரன், கொடியேற்றுபவர்: உதவித் தலைமையாசிரியர் வெங்கடசுப்பிரமணியன், சிறப்பு விருந்தினர்: இந்தியன் வங்கி ஓய்வுபெற்ற மூத்த மேலாளர் காளிதாஸ், காலை 8:00 மணி.

* மதுரைக் கல்லுாரி, மதுரை, கொடியேற்றுபவர்: மதுரைக் கல்லுாரி வாரிய செயலாளர் நடனகோபால், காலை 8:00 மணி.

* மதுரை சிட்டி நடுநிலைப்பள்ளி, மகபூப்பாளையம், மதுரை, தலைமை: பள்ளி செயலாளர் தினகரன், கொடியேற்றுபவர்: அரிஸ்டோ லயன்ஸ் கிளப் தலைவர் பிரபாகர், காலை 8:30 மணி.

* எஸ்.பி.ஜே., மெட்ரிக் பள்ளி, அவனியாபுரம், முன்னிலை: முதல்வர் அபர்ணா, செயலாளர் பழனிச்சாமி, கொடியேற்றி விளையாட்டு விழாவை துவக்கி வைப்பவர்: உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் சிவராமபாண்டியன், காலை 8:00 மணி.

* யாதவர் கல்லுாரி, மதுரை, தலைமை: துணை முதல்வர் கிருஷ்ணவேணி, கொடியேற்றுபவர்: முதல்வர் ராஜூ, காலை 8:00 மணி.

* அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, கொடியேற்றுபவர்: முதல்வர் பால் ஜெயகர், காலை 8:00 மணி.

பொது

* ஆயுதப்படை பயிற்சி மைதானம், மதுரை, கொடியேற்றுபவர்: கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, காலை 8:50 மணி.

* செம்மண் திடல், ரயில்வே காலனி, மதுரை, கொடியேற்றுபவர்: கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா, ஏற்பாடு: மதுரை ரயில்வே கோட்டம், காலை 9:05 மணி.

* வேளாண் உணவு வர்த்தக மையம், சிக்கந்தர் சாவடி தலைமை: நிறுவனர் ரத்தினவேலு, கொடியேற்றுபவர்: செயல் இயக்குநர் சுரேஷ்குமார், காலை 9:00 மணி.

* ராஜா முத்தையா மன்றம், மதுரை, தலைமை: சங்க அறங்காவலர் கிருஷ்ணன், கொடியேற்றுபவர்: மூத்த அறங்காவலர் மோகன்காந்தி, ஏற்பாடு: தமிழ் இசைச் சங்கம், காலை 10:00 மணி.

* அரவிந்த் கண் மருத்துவமனை அருகில், அண்ணாநகர், மதுரை, கொடியேற்றுபவர்: ஐசு அரிராம், ஏற்பாடு: இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் மக்கள் நல இயக்கம், காலை 9:00 மணி.

* அண்ணாபூங்கா, சங்கமம் இயற்கை அங்காடி அருகில், திருநகர், தலைமை: இணைச் செயலாளர் கிருஷ்ணசாமி, கொடியேற்றுபவர்: ஓய்வு பெற்ற உதவி மண்வளப் பாதுகாப்பு அலுவலர் ராமலிங்கம், ஏற்பாடு: திருநகர் மக்கள் மன்றம், காலை 8:00 மணி. 

* சங்க அலுவலகம், பழைய குயவர்பாளையம் ரோடு, மதுரை, தலைமை: மாவட்ட காந்தி காமராஜ் அமைப்பு சாரா தொழிலாளர் சங்க செயலாளர் மோகன், கொடியேற்றுபவர்: தமிழக மதச்சார்பற்ற ஜனதாதளம் மாநில தொழிலாளரணி தலைவர் ரவீந்திரன், ஏற்பாடு: மாவட்ட ஜனதாதளம் கைத்தறி, காந்தி காமராஜ் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் சங்கம், காலை 9:00 மணி.

* காமராஜ் பவன், ஜனதாதள அலுவலகம், மந்தைத்திடல், அவனியாபுரம், தலைமை: துணைத் தலைவர் சேகர், கொடியேற்றுபவர்: மாநில முதன்மை தலைமை பொதுச் செயலாளர் செல்லப்பாண்டி, ஏற்பாடு: மதுரை மதச்சார்பற்ற ஜனதாதளம், காலை 10:00 மணி.

* சென்ஸ் வளாகம், கோமதிபுரம் 1வது மெயின் ரோடு, 2வது குறுக்குத் தெரு, மதுரை, கொடியேற்றுபவர்: ஸ்ரீநாக்ஸ் செயல் இயக்குநர் வெங்கடபதி, ஏற்பாடு: ஸ்ரீநாக்ஸ் என்விரோ நிறுவனம், காலை 8:00 மணி.

* எம்.ஆர்.எப்., மகால், ஆரம்ப சுகாதார நிலையம், முதல் பஸ் ஸ்டாப், திருநகர், சிறப்பு விருந்தினர்கள்: சொக்கலிங்கம், லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள், காலை 10:30 மணி. 

பொது

* வைரவிழா ஆண்டு, 31வது மாநில மாநாடு: முத்து தங்கம் திருமண மண்டபம், காமராஜர் ரோடு, மதுரை, தேசிய கொடியேற்றம், காலை 9:00 மணி, தலைமை: மாநிலத் தலைவர் சத்ய நாராயணன், சிறப்புரை: அரசு மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஷ் குமார், ஏற்பாடு: தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம், காலை 10:00 மணி, சிறப்பு கருத்தரங்கில் சிறப்புரை வழங்குவோர்: இந்திய மருத்துவம் மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கிருஷ்ணானந்த், சி.ஐ.டி.யு., முன்னாள் அகில இந்திய தலைவர் பத்மநாபன், இரவு 7:00 மணி.

* தெலுங்கு பிராமணர் விவாஹ கலந்துரையாடல்: கற்பகவேல் கல்யாண மண்டபம், ராஜா தெரு, சுப்பிரமணியபுரம், மதுரை, ஏற்பாடு: தெலுங்கு பிராமண மஹாசபா, காலை 10:00 மணி.

* இசை கச்சேரி: ஓட்டல் தமிழ்நாடு (பார்ச்சூன் பாண்டியன்), மதுரை, பாட்டு: நந்தினி, வயலின்: ஆதர்ஷ் அஜயகுமார், மிருதங்கம்: க்ரிபல் சாய்ராம், கஞ்சிரா: விஷ்ணு கம்மத், ஏற்பாடு: ராகப்பிரியா சேம்பர் மியூசிக் கிளப், மாலை 6:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us