UPDATED : செப் 22, 2026 10:20 PM
ADDED : செப் 22, 2026 07:22 PM
செப். 23
கோயில் * கும்பாபிஷேக மண்டல கால பூஜை: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 7:35 மணி.
பக்தி சொற்பொழிவு * திருவருட்பா: நிகழ்த்துபவர் - விஜயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* ஸ்ரீமத் பகவத்கீதை: நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
* லலிதா சகஸ்ரநாம பாராயணம்:ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
பொது * ரூ.6 ஆயிரம் மாத உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம் முன்பு, மதுரை, தலைமை: மாநில பொதுச்செயலாளர் சொர்ணவேல், ஏற்பாடு: தமிழ்நாடு காது கேளாதோர் உரிமை நலச்சங்கம், காலை 9:00 மணி.
பள்ளி, கல்லுாரி * மனநல பாதிப்பில் இருந்து மீண்ட செஹர் ஹாஸ்மியின் தேசிய மனநல பிரசாரம்: லேடிடோக் கல்லுாரி, மதுரை, காலை 10:00 முதல் 11:30 மணி வரை, அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: சக்தி விடியல் அமைப்பு, மதியம் 12:00 முதல் 1:30 மணி வரை.
* கல்லுாரிகளுக்கு இடையே மாநில அளவிலான குழு நடனம், வினாடி வினா உள்ளிட்ட போட்டிகள்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, நாகமலை புதுக்கோட்டை, சிறப்பு விருந்தினர்கள்: தலைவர் கோடீஸ்வரன், தாளாளர் சுந்தர், ஏற்பாடு: தகவல் தொழில்நுட்பத்துறை, காலை 9:30 மணி முதல்.
கண்காட்சி * ஹஸ்டகலா வீட்டு அலங்கார பொருட்கள், ஜூவல்லரி, ஆடைகள் கண்காட்சி: ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: மான்யா ஆர்ட் அன்ட் கிராப்ட், காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை.
* கேரளா பர்னிச்சரின் ஷோபாக்கள், பெட் ரூம் செட் உள்ளிட்ட பர்னிச்சர் விற்பனை கண்காட்சி: அண்ணாமலை கிராண்ட் பிருந்தாவனம் மஹால், வேலம்மாள் மருத்துவமனை அருகில், விரகனுார் ரிங் ரோடு, மதுரை, ஏற்பாடு: அல்பா பர்னிச்சர், காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.
