தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/செப்., 23, 24 ல் மின்தடை

செப்., 23, 24 ல் மின்தடை

செப்., 23, 24 ல் மின்தடை


UPDATED : செப் 22, 2026 10:21 PM

ADDED : செப் 22, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 22, 2026 10:21 PM ADDED : செப் 22, 2026 07:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

(செப்.23) மின்தடை காலை 10:00- மதியம் 1:00 மணி: * வெள்ளரிப்பட்டி, மாயாண்டிபட்டி.

----- செப்.24) மின்தடை காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை: * மதுரை மாட்டுத்தாவணி லேக் ஏரியா, கே.கே.நகர், தொழிற்பேட்டை, அண்ணாநகர், 90 அடி ரோடு, எச்.ஐ.ஜி., காலனி, வைகை காலனி, கிழக்கு, யானைக்குழாய், வைகை அப்பார்ட்மென்ட், ஹவுசிங் போர்டு, ராமவர்மா நகர், பி.ஆர்.சி., புதுார், மேலமடை, அழகர்கோவில் மெயின்ரோடு, கற்பக நகர், லுார்து நகர், காந்திபுரம், சர்வேயர் காலனி, சூர்யா நகர், மின்நகர், கொடிக்குளம், அல்அமீன் நகர், பி.டி., காலனி, மானகிரி, சுப்பையா காலனி, மீனாட்சி மிஷன் மருத்துவமனை, விநாயகர் நகர், பூ, பழம் மார்க்கெட், நெல் வணிக வளாகம்.

* வண்டியூர், பி.கே.எம்., நகர், சவுராஷ்டிராபுரம், யாகப்பா நகர், சீமான் நகர், பாண்டியன் கோட்டை, மஸ்தான்பட்டி, ஒத்தவீடு, அன்பு நகர், ஆவின் நகர், தாசில்தார் நகர், அன்புமலர் தெரு, சித்தி விநாயகர் கோவில் தெரு, மருதுபாண்டியர் தெரு, ஜூப்லி டவுன், அல்ட்ரா கல்லுாரி, வீரபாண்டி தெரு, விரகனுார், எல்.கே.டி., நகர்

* இலந்தைகுளம், கோமதிபுரம், பாண்டிகோவில், மேலமடை, எல்காட், கண்மாய்பட்டி, செண்பகத் தோட்டம், ஹவுசிங் போர்டு, உத்தங்குடி, ராஜிவ்காந்தி நகர், சோலைமலை நகர், வளர்நகர், அம்பலகாரப்பட்டி, டெலிகாம் நகர், பொன்மேனி கார்டன், ஸ்ரீராம் நகர், பி.கே.பி.நகர், ஆதீஸ்வரன் நகர், டி.எம்.நகர், அண்ணாமலையார் பள்ளி, யாகப்பா நகர், யானைக்குழாய், சதாசிவம் நகர்.

* அண்ணா பஸ் ஸ்டாண்ட், கலெக்டர் அலுவலகம், காந்தி மியூசியம், கரும்பாலை, டாக்டர் தங்கராஜ் ரோடு, மடீட்சியா, அண்ணா மாளிகை, எஸ்.பி.ஐ., குடியிருப்பு, காந்தி நகர், மதிச்சியம், செனாய் நகர், கமலா நகர், அரசு மருத்துவ கல்லுாரி, பனகல் ரோடு, அமெரிக்கன் கல்லுாரி, அரசு மருத்துவமனை, வைகை வடகரை, ஆழ்வார்புரம், கல்பாலம் ரோடு, கோரிப்பாளையம், ஜம்புரோபுரம், மாரியம்மன் கோயில் தெரு, சின்னக்கண்மாய் தெரு, எச்.ஏ., கான் ரோடு, செல்லுார், பாலம் ஸ்டேஷன் ரோடு, கான்சாபுரம், பி.எஸ்.என்.எல்., தல்லாகுளம், ராஜம் பிளாசா, யூனியன் கிளப், ஆட்டுமந்தை பொட்டல், வெற்றிலைப்பேட்டை, சுங்கம் பள்ளி வாசல், போஸ் வீதி, தாமஸ் வீதி, சாலை முதலியார் ரோடு, பிரசாத் ரோடு, அன்னை நகர், குருவிக்காரன் சாலை, எல்.ஐ.ஜி., காலனி, மவுலானா சாகிப் தெரு, முத்துராமலிங்க தேவர் தெரு, கே.டி.கே., தங்கமணி தெரு, அரவிந்த் மருத்துவமனை, சர்வேஸ்வரர் கோயில்.

காலை 10:00 மணி - மதியம் 1:00மணி: * சுண்ணாம்பூர், எம்.ஜி.ஆர்., காலனி, வலையர் பட்டி, பூஞ்சுத்தி, துவரங்குளம், கீரனுார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us