ADDED : செப் 27, 2026 07:43 PM
கோயில்
* கும்பாபிஷேக மண்டல கால பூஜை: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 7:35 மணி.
* புரட்டாசி பொங்கல் விழா: மகேஸ்வரி அம்மன் கோயில், மறைமலை அடிகள் தெரு, சதாசிவ நகர், மதுரை, முளைப்பாரிக்கு மகளிர் குழு கும்மி அடித்தல், மாலை 6:30 மணி.
பக்தி சொற்பொழிவு
* திருமந்திரம்: நிகழ்த்துபவர் – திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
என்.எஸ்.எஸ்., முகாம்
* கீழமாத்துார், மதுரை, கோயில் உழவாரப்பணி, காலை 9:30 மணி, கலந்துரையாடல், ஏற்பாடு: மதுரைக் கல்லுாரி மேல்நிலைப்பள்ளி, மதியம் 2:30 மணி முதல்.
* பொதும்பு, மதுரை, மரக்கன்றுகள் நடுதல், பங்கேற்பு: மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அய்யனார், ஏற்பாடு: துாய மரியன்னை மேல்நிலைப்பள்ளி, காலை 10:00 மணி.
* பா.புதுப்பட்டி, மதுரை, போதை பழக்கம், காசநோய் இல்லா இளைஞர்களை உருவாக்குதல் குறித்து விழிப்புணர்வு, ஏற்பாடு: கருமாத்துார் புனித கிளாரட் மேல்நிலைப்பள்ளி, காலை 10:00 மணி
* உச்சப்பட்டி, மதுரை, சமூக ஊடகங்கள் மாணவர்கள் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விழிப்புணர்வு, ஏற்பாடு: தியாகராஜர் ஆலை மேல்நிலைப்பள்ளி, காலை 11:00 மணி.
* கோயில்பாப்பாக்குடி, மதுரை, பஞ்சாயத்து வளாகம் சுத்தம் செய்தல், காலை 10:00 மணி, வலைதளத்தை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிகள் குறித்து விழிப்புணர்வு, ஏற்பாடு: கூடல்நகர் புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாலை 4:00 மணி.
* உத்தங்குடி, மதுரை, கோயில் பராமரிப்பு, காலை 9:30 மணி, காசநோய் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு, ஏற்பாடு: சேதுபதி மேல்நிலைப்பள்ளி, மாலை 5:00 மணி.
* பனையூர், மதுரை, பசுமையும் நெகிழியும் குறித்து சிறப்புரை வழங்குபவர் – ஹரிபாபு, காலை 9:30 மணி, நெகிழி ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி, ஏற்பாடு: செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மதியம் 2:00 மணி.
பொது
* முதல்வர் விஜய் பங்கேற்கும் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்க விழா: அரசு மருத்துவமனை, மதுரை, காலை 11:00 மணி, புதுப்பிக்கப்பட்ட காந்தி மியூசியம் திறப்பு விழா, மதியம் 12:00 மணி.
* காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள் விஜயம்: காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீமடம் சமஸ்தானம், பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, ஏற்பாடு: மதுரை காஞ்சி பக்த மஹா ஜனங்கள், இரவு 7:45 மணி.
மருத்துவம்
* நாய், பூனைகளுக்கு இலவச ரேபிஸ் தடுப்பூசி முகாம்: கால்நடை பன்முக மருத்துவமனை, தல்லாகுளம், மதுரை, காலை 8:00 முதல் மதியம் 12:00 மணி வரை.
* இதய மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, இலவச ஆலோசனை வழங்குபவர் – டாக்டர் நிஸாமுதீன், மதியம் 3:00 முதல் மாலை 6:00 மணி வரை.
கண்காட்சி
* கேரளா பர்னிச்சரின் சோபாக்கள், பெட்ரூம் செட் உள்ளிட்ட பர்னிச்சர் விற்பனை, கண்காட்சி: அண்ணாமலை கிராண்ட் பிருந்தாவனம் மஹால், விரகனுார் ரிங் ரோடு, மதுரை, ஏற்பாடு: ஆல்பா பர்னிச்சர், காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.
