தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : செப் 28, 2026 09:48 PM

ADDED : செப் 28, 2026 07:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 28, 2026 09:48 PM ADDED : செப் 28, 2026 07:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

செப். 29

கோயில்

* கும்பாபிஷேக மண்டல கால பூஜை: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 7:35 மணி.

* புரட்டாசி பொங்கல் விழா: மகேஸ்வரி அம்மன் கோயில், மறைமலை அடிகள் தெரு, சதாசிவ நகர், மதுரை, சிறப்பு அபிஷேகம், காலை 8:20 மணி, வைகை ஆற்றில் கரகம் எடுக்கும் விழா, மாலை 6:30 மணி.

* புரட்டாசி ஆண்டு திருவிழா: சுந்தரவல்லி அம்மன் கோயில், தேனுார், பொங்கல் வைத்து, அக்னிசட்டி, மாவிளக்கு எடுத்தல், இரவு 7:30 மணி.

* ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழா, ஏழை காத்தம்மன் கோயில், வெள்ளலுார், மதியம் 12:00 மணி.

பக்தி சொற்பொழிவு

* பெரியபுராணம்: நிகழ்த்துபவர் - மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

என்.எஸ்.எஸ்., முகாம்

* கீழமாத்துார், மதுரை, கால்நடை மருத்துவ முகாம், காலை 9:30 மணி, கலந்துரையாடல், ஏற்பாடு: மதுரைக் கல்லுாரி மேல்நிலைப்பள்ளி, மதியம் 2:30 மணி முதல்.

* பொதும்பு, மதுரை, கண் மற்றும் பொது மருத்துவ முகாம்கள், ஏற்பாடு: துாய மரியன்னை மேல்நிலைப்பள்ளி, காலை 10:00 மணி.

* பா.புதுப்பட்டி, மதுரை, டிஜிட்டல் உலகில் வாய்ப்புகளை உருவாக்குவது குறித்து கருத்தரங்கம், ஏற்பாடு: கருமாத்துார் புனித கிளாரட் மேல்நிலைப்பள்ளி, காலை 10:00 மணி

* உச்சப்பட்டி, மதுரை, போதை பொருள் இல்லாத இளைஞர் சமுதாயம் குறித்து கருத்துரை: வழங்குபவர் - போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசக்தி, ஏற்பாடு: தியாகராஜர் ஆலை மேல்நிலைப்பள்ளி, காலை 11:00 மணி.

* கோயில்பாப்பாக்குடி, மதுரை, பள்ளி, கோயில் வளாகம், கண்மாய் கரைகளில் மரம் நடுதல், காலை 10:00 மணி, இயற்கையோடு இணைவோம் கருத்தரங்கம், ஏற்பாடு: கூடல்நகர் புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாலை 4:00 மணி.

* உத்தங்குடி, மதுரை, பட்டிமன்றம், காலை 9:30 மணி, மரக்கன்று நடுதல், ஏற்பாடு: சேதுபதி மேல்நிலைப்பள்ளி, மாலை 5:00 மணி.

* பனையூர், மதுரை, காச நோய் தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு, காலை 9:30 மணி, கருத்தரங்கம், ஏற்பாடு: செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மதியம் 2:00 மணி.

* மணியஞ்சி, அலங்காநல்லுார், தலைமைப் பண்பு குறித்து கருத்தரங்கு, காலை 10:00 மணி, முதலுதவி மற்றும் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு வழங்குபவர் தீயணைப்பு அலுவலர் முத்துக்குமரன், ஏற்பாடு: மதுரை மீனாட்சி பதின்ம மேல்நிலைப்பள்ளி, மாலை 5:00 மணி.

பள்ளி, கல்லுாரி

* 'கெம் - மிஸ்டிக் 2026' மாநில அளவிலான கல்லுாரிகளுக்கு இடையேயான போட்டிகள்: பாத்திமா கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: மதுரை காமராஜ் பல்கலை ஆர்கானிக் கெமிஸ்ட்ரி துறைத் தலைவர் பத்மினி, ஏற்பாடு: வேதியியல் துறை, காலை 8:30 மணி.

* 1000 பனை விதைகள் நடும் விழா: யாதவர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராஜூ, சிறப்பு விருந்தினர்: செயலாளர் கே.பி.எஸ்.கண்ணன், ஏற்பாடு: என்.எஸ்.எஸ்., அமைப்பு, காலை 11:00 மணி, ரோட்டரி கிளப் 4ம் ஆண்டு பதவியேற்பு விழா, தலைமை: கல்லுாரி தலைவர் வெங்கடாஜலபதி, சிறப்பு விருந்தினர்: மதுரை மிட் டவுன் ரோட்டரி கிளப் தலைவர் மணிகண்டன், காலை 10:45 மணி.

* சமூக ஊடகக் குழு தொடக்கவிழா: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் குகநேசன் சோனைமுத்து, காலை 10:30 மணி, தகவல் தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு துறை வேலைவாய்ப்பு குறித்த கருத்தரங்கம்: சிறப்புரை - மூத்த மென்பொருள் பயிற்சியாளர் சசிகுமார், காலை 9:30 மணி, வேதக் கணித பயிற்சி பட்டறை: பயிற்சியாளர் - கமுதி ஹிந்து உயர்கல்வி அறக்கட்டளை நிறுவனர் நவீன் குமார், காலை 10:00 மணி, ஏ.ஐ., ரோபோடிக்ஸ், ட்ரோன் டெக்னாலஜி உட்பட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்த இலவச பயிற்சி, ஏற்பாடு: ஆர்.எல்.டி., எட்சரோ பயிற்சி மையம், காலை 8:30 முதல் மதியம் 1:30 மணி வரை.

* பிளஸ் 1 மாணவர்களுக்கான தமிழ்மொழி இலக்கியத் திறனறி இலவச மாதிரி தேர்வு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: ஸ்ரீபூ கலாசார மையம், அறிவகம் நுாலகம், காலை 8:45 மணி.

பொது

* காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள் விஜயம்: மீனாட்சி அம்மன் கோயில், அதிகாலை 5:30 மணி, தோப்பூர் சக் ஷம் தீமஹி வளாகம், காலை 9:00 மணி, வசந்தநகர் வசுதாரா வளாகத்தில் விளக்கு பூஜை, மாலை 6:00 மணி, காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீமடம் சமஸ்தானம், பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, ஏற்பாடு: மதுரை காஞ்சி பக்த மஹா ஜனங்கள், ஜன கல்யாண், இரவு 9:00 மணி.

* உலக இதய தின நிகழ்ச்சி: அரசு மருத்துவமனை, மதுரை, தலைமை: டீன் அருள் சுந்தரேஷ் குமார், சிறப்பு விருந்தினர்: நடிகர் சசிகுமார், பங்கேற்பு: டாக்டர்கள் சரவணன், ரமேஷ், சதீஷ்குமார், கார்த்திகேயன், மல்லிகா, சரவணன், முரளிதரன், காலை 11:00 மணி.

* 'சவாலான காலங்களில் தொழிலை எவ்வாறு வளர்ப்பது' - ஆண்டுவிழா கருத்தரங்கம்: வேளாண் உணவு பாதுகாப்பு மையம், சிக்கந்தர்சாவடி, மதுரை, சிறப்புரை: வேளாண் மற்றும் அனைத்து வர்த்தக சங்கத் தலைவர் ரத்தினவேலு, செயலாளர் திருப்பதி ராஜன், தங்கமயில் ஜூவல்லரி சேர்மன் பலராம கோவிந்த தாஸ், மாலை 6:00 மணி.

* மாற்றுத் திறனாளிகளை புறக்கணிக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு திட்டப்பணிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் மதி பாரதி, கண்டன உரை: மாவட்ட செயலாளர் பாலமுருகன், ஏற்பாடு: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், காலை 10:00 மணி.

* 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம்: பழங்காநத்தம் ரவுண்டானா, மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் பரமேஸ்வரன், கோரிக்கை விளக்கவுரை: மாவட்ட இணைச் செயலாளர் ராஜேந்திரன், ஏற்பாடு: அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம், காலை 10:00 மணி.

* காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 'சுற்றுச்சூழல் பாதுகாப்பும் மகாத்மா காந்தியடிகளும்' தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி: காந்தி மியூசியம், மதுரை, காலை 11:00 மணி.

* ஹிந்தி பேச்சுப் பயிற்சி: ராகவ் நிகேதன், 4வது தெரு, கூடல்நகர், மதுரை, பயிற்றுநர்: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், இரவு 7:45 மணி.

மருத்துவம்

* இதய மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, இலவச ஆலோசனை வழங்குபவர் - டாக்டர் நிஜாமுதீன், மதியம் 3:00 முதல் மாலை 6:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us