தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : செப் 07, 2026 10:12 PM

ADDED : செப் 07, 2026 10:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 07, 2026 10:12 PM ADDED : செப் 07, 2026 10:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

செப். 8

கோயில்

* கும்பாபிஷேகம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஆடி வீதி கம்பத்தடி மண்டபத்தில் சாந்தி, மூர்த்தி, ஸம்ஹிதா ஹோமங்கள், காலை 8:30 முதல் 11:30 மணி வரை, வீர வசந்தராயர் மண்டபத்தில் வாஸ்து சாந்தி, திருமுறை விண்ணப்பம், மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.

* ஜெயந்தி உற்ஸவம்: நவநீத கண்ணன் கோயில், கீழமாரட் வீதி, மதுரை, வெள்ளி ஹனுமந்த வாகனத்தில் ராமாவதாரத்தில் சுவாமி வீதியுலா, இரவு 7:00 மணி.

* பிரதோஷ பூஜை: காட்டுப் பிள்ளையார் கோயில், நரிமேடு, மதுரை, நந்தி, சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மாலை 4:30 மணி.

* சர்ச் பெருவிழா: வேளாங்கண்ணி அன்னை சர்ச், அண்ணாநகர், மதுரை, பாதிரியார் மைக்கேல் யூஜின் வழங்கும் திருப்பலி, காலை 7:30 மணி, பாதிரியார் தாமஸ் வழங்கும் திருப்பலி, காலை 9:30 மணி, சிவகங்கை மறை மாவட்ட ஆயர் லுார்து ஆனந்தம் வழங்கும் திருப்பலி, காலை 11:00 மணி, அன்பின் விருந்து, மதியம் 12:30 மணி, பொன்விழா ஆண்டு நுழைவு தோரண வாயிலை திறந்து வைப்பவர்: மதுரை பிஷப் அந்தோணிசாமி சவரிமுத்து, மாலை 5:30 மணி, திருப்பலி, மாலை 6:00 மணி, தேர்பவனி, இரவு 7:00 மணி.

* சர்ச் பெருவிழா - அன்னை மரியாள் பிறப்பு சிறப்புத் திருப்பலி: செயின்ட் மேரிஸ் சர்ச், கீழவாசல், மதுரை, தலைமை: பாதிரியார் சந்தானம், மறையுரை வழங்குபவர்: பாதிரியார் ஜார்ஜ் ராஜா, மாலை 6:00 மணி.

பக்தி சொற்பொழிவு

* திரிவேணி விழா - சிவானந்த ஜெயந்தி: தெய்வ நெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, திருவிளையாடல் புராணம்: நிகழ்த்துபவர் - சுவாமி வேதாந்த ஆனந்தா சரஸ்வதி, காலை 6:30 மணி, ஹரி ஓம் ஷேக் மஸ்தான் குழுவினரின் நாதசங்கமம், தலைமை: சுவாமி சுந்தரானந்தா சரஸ்வதி, சிறப்புரை: சுவாமி நித்ய தீபானந்த மகராஜ், மாலை 6:00 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* விவேக சூடாமணி: நிகழ்த்துபவர் - திண்டுக்கல் சுவாமி நித்ய சத்வானந்தா, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:30 மணி.

பள்ளி, கல்லுாரி

* நாட்டுநலப்பணி திட்ட அறிமுக நிகழ்ச்சி: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, முன்னிலை: முதல்வர் ஸ்ரீனிவாசன், செயலாளர் குமரேஷ், சிறப்பு விருந்தினர்: இயற்பியல் பேராசிரியர் பாலாஜி, காலை 10:00 மணி.

* அடிப்படை உயிர்க்காக்கும் முதலுதவி செய்முறை விளக்க நிகழ்ச்சி: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: டாக்டர் பிரதீப், ஏற்பாடு: இளைஞர் நலக்கழகம், காலை 10:00 மணி, மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு, சிறப்பு விருந்தினர்: டாக்டர் மைதிலி பிரதீபா, ஏற்பாடு: என்.எஸ்.எஸ்., அமைப்பு, காலை 9:30 மணி, பெற்றோர் - ஆசிரியர் கூட்டம், ஏற்பாடு: வணிக நிர்வாகவியல் துறை, காலை 9:00 மணி.

பொது

* மாதாந்திர பொதுக்குழு கூட்டம்: மூட்டா அலுவலகம், காக்காத் தோப்பு, மதுரை, தலைமை: பேராசிரியர் ராமமூர்த்தி, ஏற்பாடு: ஓய்வுபெற்ற கல்லுாரி ஆசிரியர் கழகம், காலை 10:30 மணி.

* தேவேந்திரகுல வேளாளர்களை ஓ.பி.சி., பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி மருதம் மக்கள் உதவிகள் மையம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம் அருகே, மதுரை, தலைமை: மைய நிறுவனர் சரவணபாண்டியன், சிறப்புரை: ஓய்வு பெற்ற வருமானவரித்துறை கமிஷனர் கிருஷ்ணசாமி, காலை 10:00 மணி.

* பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை மாவட்ட துாய்மைப் பணியாளர்கள் போராட்டம்: நகராட்சி நிர்வாக மண்டல இணை இயக்குநர் அலுவலகம், கோச்சடை, மதுரை, கண்டனவுரை: இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்க மாநில தலைவர் அன்புவேந்தன், காலை 10:30 மணி.

மருத்துவம்

* குழந்தைகள் கற்றல் சிரமம் - இலவச மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, ஆலோசனை வழங்குவோர்: டாக்டர்கள் ரஹுமத் நிஷா, ஆஸ்மா பாட்சா, மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us