ADDED : செப் 23, 2026 07:52 PM
கோயில் * கும்பாபிஷேக மண்டல கால பூஜை: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 7:35 மணி.
* மதுரவல்லி தாயார் மாக்காப்பு சேவை: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, மாலை 6:30 மணி.
பக்தி சொற்பொழிவு * திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – வாசிநாதம் சுவாமிகள், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், மாலை 6:00 மணி முதல்.
* ஹரே ராமா மஹா மந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 8:00 மணி முதல்.
பொது * நிலுவைத்தொகை வழங்க வலியுறுத்தி அனைத்து ஊராட்சி ஒன்றிய ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம் அருகில், மதுரை, காலை 10:00 மணி.
* மறைந்த தமிழறிஞர் சாலமன் பாப்பையா புகழஞ்சலி விழா: செந்தமிழ்க் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: எம்.பி., வெங்கடேசன், முன்னிலை: முதல்வர் சாந்திதேவி, காலை 10:30 மணி.
* மறைந்த தமிழறிஞர் சாலமன் பாப்பையா புகழஞ்சலி கூட்டம்: அண்ணா பூங்கா, திருநகர், மதுரை, தலைமை: திருநகர் மக்கள் மன்ற தலைவர் செல்லா, காலை 8:00 மணி.
* ஆசிரியர் மகேந்திரபாபு எழுதிய நுால் அறிமுக விழா: கலையரங்கம், எஸ்.ஆர்.எம்., பொறியியல் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: வைகறை தமிழ் மன்றம், வாசிப்பு வட்டம், மதியம் 3:35 மணி.
பள்ளி, கல்லுாரி * 28 ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சிறப்பு வட்டமேஜை கலந்துரையாடல் நிகழ்ச்சி: ஆர்.எல்., இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், அருப்புக்கோட்டை ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: டி.வி.எஸ்., சக்ரா நிறுவன ஏற்றுமதி வணிகப்பிரிவு உதவிப்பொது மேலாளர் போஜராஜன், லேடிடோக் கல்லுாரி இணைப்பேராசிரியர் சங்கரி, ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., இணை இயக்குநர் புகழேந்தி, முன்னிலை: இயக்குநர் சுப்பிரமணியன், மதியம் 2:30 மணி.
* உணவுத் திருவிழா: அண்ணா பல்கலை மண்டல அலுவலக வளாகம், மதுரை, சிறப்பு விருந்தினர்: ஆனந்தம் இன்டீரியர்ஸ் நிர்வாக இயக்குநர் முருகானந்தபாண்டி, காலை 10:00 மணி முதல்.
* புரிந்துணர்வு ஒப்பந்த ஆசிரியர் பரிமாற்ற நிகழ்ச்சி: சவுராஷ்டிரா கல்லுாரி, பசுமலை, தலைமை: தாளாளர் குமரேஷ், சிறப்புரை: யாதவா கல்லுாரி உதவிப்பேராசிரியர் மணிமேகலை, காலை 10:30 மணி.
* முதலுதவி விழிப்புணர்வு பயிற்சி: யாதவர் கல்லுாரி, மதுரை, பயிற்சி வழங்குபவர்: டாக்டர் கார்த்திகேயன், முன்னிலை: தலைவர் வெங்கடாசலபதி, காலை 10:00 மணி முதல்.
* புதுமையான மேலாண்மை நடைமுறைகள் குறித்த சர்வதேச கருத்தரங்கம்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, நாகமலை புதுக்கோட்டை, சிறப்பு விருந்தினர்கள்: நைஜீரியா ஸ்கைலைன் பல்கலை பேராசிரியர் செந்தில்குமார், கர்நாடகா பகவான் மஹாவீர் ஜெயின் முதல்தரக் கல்லுாரி பேராசிரியர் அந்தோணி க்ரூஸ் தங்கராஜ், காலை 10:00 மணி முதல்.
மருத்துவம்
* இலவச நுரையீரல் மருத்துவ முகாம்: வடமலையான் மருத்துவமனை, 77/80, சின்னக்கடை தெரு, தெற்குவாசல், மதுரை, மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை.
கண்காட்சி
* ஹஸ்டகலா வீட்டு அலங்கார பொருட்கள், ஜூவல்லரி, ஆடைகள் கண்காட்சி: ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: மான்யா ஆர்ட் அன்ட் கிராப்ட், காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை.
* கேரளா பர்னிச்சரின் ஷோபாக்கள், பெட்ரூம் செட் உள்ளிட்ட பர்னிச்சர் விற்பனை கண்காட்சி: அண்ணாமலை கிராண்ட் பிருந்தாவனம் மஹால், வேலம்மாள் மருத்துவமனை அருகில், விரகனுார் ரிங் ரோடு, மதுரை, ஏற்பாடு: அல்பா பர்னிச்சர், காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.
விளையாட்டு
* முதல்வர் கோப்பை அரசு ஊழியர்களுக்கான தடகளம், செஸ், கேரம் உள்ளிட்ட போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, காலை 6:30 மணி முதல்.
