UPDATED : செப் 16, 2026 05:36 PM
ADDED : செப் 16, 2026 05:32 PM
செப். 17
கோயில் * கும்பாபிஷேகம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, 12ம் கால யாக வேள்வி, கலசங்கள் புறப்பாடு, அதிகாலை 4:00 முதல் 5:45 மணி வரை, மீனாட்சி, சுந்தரேஸ்வரர் தங்க விமானங்கள், ராஜகோபுரங்களுக்கு கும்பாபிஷேகம், காலை 7:40 மணி, மூலவர் மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம், காலை 7:55 மணி, மூலவர் சுந்தரேஸ்வரர் கும்பாபிஷேகம், காலை 8:10 மணி, மூலவர் மகா அபிஷேகம், மாலை 4:00 மணி, பஞ்சமூர்த்திகள் மாசி வீதி உலா, ஆச்சாரிய எஜமான உற்ஸவம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி விடைபெறுதல், இரவு 7:00 மணி.
பக்தி சொற்பொழிவு * தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி, வாசிநாதம் அடியார் நிகழ்த்தும் சத்சங்கம், மாலை 6:00 மணி.
* அகண்ட ஹரே ராம மஹாமந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, காலை 8:00 மணி.
பொது * தெற்கு மண்டல ரயில்வே மெயில் சர்வீஸ் பிரிவு சார்பில் கோட்ட அளவிலான குறைதீர் முகாம்: தலைமை தபால் அலுவலகம், சேதுபதி பள்ளி அருகில், மதுரை, காலை 11:00 மணி.
