தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : ஆக 16, 2026 07:43 PM

ADDED : ஆக 16, 2026 06:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 16, 2026 07:43 PM ADDED : ஆக 16, 2026 06:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆக. 17

கோயில் * ஆவணி மூல உற்ஸவம்: நாரைக்கு முக்தி கொடுத்தல் லீலை: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 9:00 மணி, சுவாமி பூத வாகனம், அம்மன் அன்ன வாகனத்தில் பவனி, இரவு 7:00 மணி.

* கும்பாபிஷேக மண்டல பூஜை: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், காலை 8:00 மணி.

பக்தி சொற்பொழிவு * திரிவேணி விழா -- சிவானந்த ஜெயந்தி: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு குறள் ஒப்புவித்தல் போட்டி, மாலை 5:00 மணி.

* திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

கண்காட்சி * ஆதிரை அழைக்கிறாள் -- வர்த்தக கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: பி.என்.ஐ.,சாணக்யாஸ், காலை 9:00 முதல் இரவு 9:00 மணி முதல்.

* மாடர்ன் பர்னிச்சர் எக்ஸ்போ: ராஜா முத்தையா மன்றம், மதுரை, காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.

பள்ளி, கல்லுாரி * ஏ.ஐ., மூலம் பணித்திறனை மேம்படுத்தும் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி திட்டம்: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, முன்னிலை: முதல்வர் ஸ்ரீனிவாசன், தாளாளர் குமரேஷ், சிறப்பு விருந்தினர்: யுனிக் சொலுாஷன்ஸ் நிறுவனர் கபிலன், மதியம் 2:30 மணி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us