sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்..

/

இன்றைய நிகழ்ச்சிகள்..

இன்றைய நிகழ்ச்சிகள்..

இன்றைய நிகழ்ச்சிகள்..


ADDED : ஏப் 19, 2025 06:22 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

பூச்சொரிதல் விழா: மாரியம்மன் கோயில், தெப்பக்குளம், மதுரை, காமதேனு வாகனத்தில் அம்மன் புறப்பாடாகி தெப்பக்குளம் சுற்றி வருதல், அபிஷேகம், இரவு 7:25 மணி.

பக்தி சொற்பொழிவு

லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் -- சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆஸ்ரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை, ஏற்பாடு: வேதாந்தா பவுண்டேஷன், காலை 9:15 மணி.

தாயுமானவர்: நிகழ்த்துபவர் -- கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

அருணாசல அஷரமணமாலை: நிகழ்த்துபவர் -- மகாதேவன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பொது

தாமரை பிரதர்ஸ் மீடியா பதிப்பகத்தின் டாக்டர் மீனாட்சிசுந்தரம் எழுதிய மனவானத்து மின்னல்கள், கதைகள் + விதைகள் = கவிதைகள் - நுால்கள் வெளியீட்டு விழா: இந்திய மருத்துவ சங்க அரங்கம், பனகல் ரோடு, மதுரை, தலைமை: பாடி சுப்பிரமணிய அய்யர், வெளியிடுபவர்கள் - டாக்டர் லட்சுமி நரசிம்மன், கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் சொக்கலிங்கம், பெறுபவர்கள் - டாக்டர்கள் ஸ்ரீநிவாசன், பி.ஆர்.ஜே. கண்ணன், மாலை 6:30 மணி.

மரம் நடும் விழா, சட்ட விழிப்புணர்வு முகாம்: சதீஷ், சங்கீதா திருமண மண்டபம், அன்னை சத்யா நகர், ஆண்டார்கொட்டாரம், மதுரை, தலைமை: உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், பங்கேற்பு: கலெக்டர் சங்கீதா, எஸ்.பி., அரவிந்த், ஏற்பாடு: மாநில, மாவட்ட சட்ட பணிகள் ஆணையக் குழு, காலை 9:30 மணி.

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பிறந்தநாள் விழா ஆலோசனை கூட்டம்: சேம்பர் ஆப் காமர்ஸ், காமராஜர் ரோடு, மதுரை, தலைமை: எதிர்கட்சி துணைத் தலைவர் உதயகுமார், ஏற்பாடு: ஜெ., பேரவை, மதுரை மேற்கு மாவட்டம், காலை 10:00 மணி.

அறக்கட்டளை விருது வழங்குதல், நுால்கள் வெளியீட்டு விழா: காலேஜ் ஹவுஸ், டவுன் ஹால் ரோடு, மதுரை, தலைமை: உலகத் திருக்குறள் பேரவை தலைவர் கருப்பையா, பங்கேற்பு: மதிப்புறு தலைவர் கார்த்திகேயன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாமிதுரை, ஏற்பாடு: பேராசிரியர்கள் மோகன், நிர்மலா அறக்கட்டளை, மாலை 5:00 மணி.

உலக மரபு விழாவை முன்னிட்டு கிராமிய கலை நிகழ்ச்சிகள்: திருமலை நாயக்கர் மகால், மதுரை, ஏற்பாடு: தொல்லியல்துறை, காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை.

கோடைகால யோகா பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: யோகா ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், பயிற்சியாளர்கள்: லோக பிரியா, பழனிகுமார், ஏற்பாடு: மியூசிய செயலாளர் நந்தாராவ், காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை, மாலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை.

யோகாசனம், பிராணாயாம வகுப்பு: சின்மயா மிஷன், 7ம் குறுக்குத்தெரு, டோக்நகர், மதுரை, காலை 6:30 மணி முதல்.7:30 மணி வரை.

விளையாட்டு

33ம் ஆண்டு மண்டல அளவிலான கபடி போட்டி நிறைவு விழா: ரெட் பீல்ட் மைதானம், ரயில்வே காலனி, மதுரை, சிறப்பு விருந்தினர்: கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா, ஏற்பாடு: மதுரை ரயில்வே பாதுகாப்பு படை, மாலை 4:00 மணி.

மருத்துவம்

மூட்டுவலி சிகிச்சை சிறப்பு மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, மதுரை, மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை.






      Dinamalar
      Follow us