/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்றைய நிகழ்ச்சிகள் நவ. 24க்கு உரியது
/
இன்றைய நிகழ்ச்சிகள் நவ. 24க்கு உரியது
ADDED : நவ 24, 2024 04:28 AM
கோயில்
உழவாரப்பணி: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், மதுரை, ஏற்பாடு: ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம், காலை 9:30 மணி.
கிருத்திகா மண்டல வேத பாராயணம்: காஞ்சி சங்கர மடம், சொக்கிக்குளம், மதுரை, மாலை 5:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை.
ஜப யக்ஞம்: ஸ்ரீராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, தலைமை: சுவாமி நித்திய தீபானந்தர், காலை 10:00 மணி.
கிறிஸ்துவின் சபை ஞாயிறு ஆராதனை: விசுவாசபுரி, ஞான ஒளிபுரம், மதுரை, காலை 10:00 மணி.
நாம சங்கீர்த்தனம், சத்குரு ஸ்ரீ ஞானானந்த பஜன் மண்டலி, 23. டி. சுப்பிரமணியபிள்ளை தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 4:00 மணி.
பக்தி சொற்பொழிவு
பண்புடையார் பட்டுண்டு உலகம்: நிகழ்த்துபவர் -- எஸ்.ஆர்.வி., அறக்கட்டளை சண்முக திருக்குமரன், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி. அரவிந்தரின் சாவித்ரி: நிகழ்த்துபவர் --- சத்யா சாய், அரவிந்தர் சொசைசிட்டி, லைக்கோ வளாகம், அண்ணநகர், மதுரை, காலை 11:15 மணி.
அருள் ஞான சபை 294வது மாதக் கூட்டம்: தியாகராஜர் கல்லுாரி, தெப்பக்குளம், மதுரை, தலைப்பு: மேன்மைகொள் சைவ நீதி, பேசுபவர் - இளம்பிறை மணிமாறன், மாலை 6:30 மணி.
என்.எஸ்.எஸ்., முகாம்
இரணீயம்: கல்வியும் சமுதாயமும், உடற்பயிற்சி: தலைமை - உடற்கல்வி இயக்குனர் ச ரவி காலை 10:00 மணி, மரக்கன்றுகளை நடுதல்: மகாஜன மகளிர் மேம்பாட்டு மையம், முதுகலை ஆசிரியர் முரளிதரன், ஏற்பாடு: சேதுபதி மேனிநிலைப்பள்ளி, மாலை 5:00மணி.பரவை: வங்கி சேவைகளில் டிஜிட்டல் பயன்கள் குறித்து பேசுபவர் - வங்கி அதிகாரி சிவக்குமார், காலை 10:00 மணி, மரக்கன்று நடும் விழா: முன்னிலை: பேரூராட்சி தலைவர் கலாமீனா, மதியம் 2:00 மணி, ஏற்பாடு: புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி. கோவில்பாப்பாகுடி: மருத்துவ முகாம்: காலை10:00 மணி, வலைதளமும் மாணவிகளின் மனநலமும் பேசுபவர் - இளைஞர் நீதிக் குழும உறுப்பினர் பாண்டியராஜன், மாலை 5:00 மணி, ஏற்பாடு: புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.
சாமநத்தம்: மண்ணிலிருந்து விண்ணுக்கு: பேசுவர் - ஆசிரியை ஜாஸ்மின் மரிய சில்வெஸ்டர், காலை 9:00 மணி, தன்கையே தனக்கு உதவி: பேசுபவர் - ஆசிரியர் ஏஞ்சலின் சோபியா, மதியம் 2:00 மணி. ஏற்பாடு: செயின்ட் ஜோசப் பெண்கள் பள்ளி.
கோட்டையூர்: தொழில் துறையில் தொழில்நுட்பம்: பேசுபவர் - ஆண்டிப்பட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லுாரி பேராசிரியர் யோகதினேஷ், ஏற்பாடு: புனித கிளாரட் மேனிலைப் பள்ளி, காலை 10:00 மணி.
ராஜாக்கூர்: பொது மருத்துவ முகாம்: தலைமை: எம்.ஏ.வி.எம்.எம்., சபைத்தலைவர் பாஸ்கரன், பங்கேற்பு: சாக்ஸ் மருத்துவமனை, காலை 9:30 மணி, போதை பொருள் விழிப்புணர்வு: சிறப்புரை: ஆசிரியர் ஆறுமுகக்கடவுள், மதியம் 3:00 மணி, ஏற்பாடு: எம்.ஏ.வி.எம்.எம். மேல்நிலைப் பள்ளி.
கொடிமங்கலம்: பள்ளி வளாகம் சுத்தம் செய்தல், இலவச மருத்துவ முகாம்: காலை 9:30 மணி, முதலுதவி: ஆசிரியர்கள் விநாயகமூர்த்தி, புலமுத்து, ராஜேஷ், மதியம் 2:30 மணி, ஏற்பாடு: மதுரைக் கல்லுாரி மேல்நிலைப்பள்ளி.
வேங்கடசமுத்திரம்: கால்நடை மருத்துவ முகாம்: தலைமை: டாக்டர் கஜேந்திரன், காலை 8:00 மணி, ஸ்மார்ட் போன், சமூக ஊடக பயன்பாடு விழிப்புணர்வு: தலைமை: சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பிரமிளா, மாலை 6:00 மணி, ஏற்பாடு: பி.கே.என்., பெண்கள் பள்ளி.
மணியஞ்சி: அடிப்படை உரிமைகளும், இந்திய அரசியலமைப்பு சட்டங்களும்: தலைமை: தெற்கு ரயில்வே ஆனந்த குமார், சிறப்புரை: வழக்கறிஞர் ராஜ்குமார், காலை 7:00 மணி, போட்டித் தேர்வுகள், ராணுவப் பயிற்சி கருத்தரங்கு: சிறப்புரை ஆசிரியர் பசும்பொன், மாலை 4:00 மணி. ஏற்பாடு: மீனாட்சி மெட்ரிக் பள்ளி.
பொது
உதிரம் 24 மாரத்தான் ஓட்டம்: அரசு மருத்துவக் கல்லுாரி, மதுரை, துவக்கி வைப்பவர்: போலீஸ் கமிஷனர் லோகநாதன், ஏற்பாடு: மதுரை அரசு மருத்துவமனை, ரத்ததான கழகம், காலை 6:00 மணி.
குழந்தைகள் இலக்கியத் திருவிழா: ஓம் சாதனா மெட்ரிக் பள்ளி, விராட்டிபத்து, மதுரை, ஏற்பாடு: டர்னிங் பாயின்ட், காலை 9:00 மணி.
மார்க்சிஸ்ட் கம்யூ.. மதுரை நகர் 24வது மாவட்ட மாநாடு: மகா மஹால், வைத்தியநாதபுரம், மதுரை, பங்கேற்பு: மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், காலை 10:00 மணி.
19ஆவது இயற்கை வாழ்வியல் முகாம்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: பொருளாளர் செந்தில்குமார் வாழ்த்துரை: செயலாளர் நந்தராவ், ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.
அரசு ஆசிரியர்கள், மகளிர் ஊர் நல அலுவலர் மேற்பார்வையாளர் சங்கம்: யூ.சி., மேல்நிலைப்பள்ளி, மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் அப்துல் லத்தீப் கான், சிறப்புரை: மாநில தலைவர் சங்கர் பாபு, காலை 10:00 மணி.
சர்வதேச குழந்தை உரிமைகள் நாள், எங்கள் உரிமைகளின் உலகம்: மதுரை கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: கலை இலக்கிய பண்பாட்டு செயல்பாட்டாளர் துளிர், ஏற்பாடு: விடியல் குழந்தை உரிமைகள் இயக்கம், காலை 10:00 மணி.
ஏன் வேண்டும் தமிழ்த் தாய் வாழ்த்து - சிந்தனை கவியரங்கம்: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்கு மாசி வீதி, மதுரை, தலைமை: கவிஞர் ரவி, ஏற்பாடு: மாமதுரை கவிஞர் பேரவை, காலை 10:00 மணி.
மரங்கள் அறியும் பயணம்: துவரிமான, ஒருங்கிணைப்பாளர்: சிதம்பரம், ஏற்பாடு: கிரீன், தானம் அறக்கட்டளை, மதியம் 3:00 மணி.
மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல்: சேவாலயம் மாணவர்கள் விடுதி, செனாய் நகர், மதுரை, ஏற்பாடு: வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன், காலை 10:00 மணி
கரூர் வைசியா வங்கி ஊழியர்கள் சங்க அனைத்திந்திய நுாற்றாண்டு மாநாடு: ராஜா முத்தையா மன்றம், மதுரை, சிறப்பு விருந்தினர்: வெங்கடேசன் எம்.பி., காலை 9:30 மணி.
பள்ளி, கல்லுாரி
சர்வதேச ஒர்க் ஷாப் தொடர் செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: ஆசிய பசிபிக் பல்கலை பயிற்சியாளர் ஜோனத்தான், ஏற்பாடு: யுனஸ்கோ, சி.எஸ்.ஐ., செவிலியர் கல்லுாரி ஜெயராஜ் அன்னபாக்கியம், காலை 9:30 மணி.
மருத்துவம்
இலவச மருத்துவ முகாம்: சியாமளா ஹெல்த் கேர், சந்தானம் நகர், பொன்மேனி, மதுரை. ஏற்பாடு: டாக்டர்ஸ் ஆன் வீல்ஸ், சியாமளா ஹெல்த் கேர் காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை.
கண்காட்சி
ஹஸ்தகலா சார்பில் கைவினை, வீட்டு அலங்காரப் பொருட்கள், துணிகள், நகைகள் கண்காட்சி விற்பனை: ஜே.சி. ரெசிடென்சி, சின்ன சொக்கிக்குளம், மதுரை, காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.