sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்// மார்ச் 18

/

இன்றைய நிகழ்ச்சிகள்// மார்ச் 18

இன்றைய நிகழ்ச்சிகள்// மார்ச் 18

இன்றைய நிகழ்ச்சிகள்// மார்ச் 18


ADDED : மார் 18, 2024 07:10 AM

Google News

ADDED : மார் 18, 2024 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

பங்குனி பிரம்மோத்ஸவம்: பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், தெற்கு மாசி வீதி, மதுரை, ஏற்பாடு: சவுராஷ்ட்ரா சபை, ராமாவதாரம், காலை 10:00 மணி, வெள்ளி அனுமார் வாகனம், இரவு 7:00 மணி.

பக்தி சொற்பொழிவு

சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

நாராயண கவசம், நிகழ்த்துபவர் - முசுவாதி கிருஷ்ணமூர்த்தி: 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, ஏற்பாடு: வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், மாலை 6:30 மணி.

பொது

மதுரை நகர் தி.மு.க., செயற்குழு கூட்டம்: கோபால்சாமி திருமண மண்டபம், பசுமலை, மதுரை, தலைமை: அவைத்தலைவர் ஒச்சுபாலு, ஏற்பாடு: நகர் செயலாளர் தளபதி, மாலை 5:00 மணி.

பரதநாட்டியம், சிலம்பம், நாட்டுப்புற கலைநிகழ்ச்சி: நிகழ்த்துவோர் - சக்தி நாட்டியாலயா குழு, மாரியம்மன் கோயில், ரிசர்வ் லைன், மதுரை, ஏற்பாடு: ஈஸ்வசேத்ரா கல்சுரல் அகாடமி, பரதகலைவாணி மேகலா மலைசாமி, இரவு 7:00 மணி.

பள்ளி, கல்லுாரி

எலிசபெத் ஜார்ஜ் நினைவு விரிவுரை: பெட்டி சின்னைய்யா மல்டிமீடியா தியேட்டர், லேடி டோக் கல்லுாரி, மதுரை, வழங்குபவர் - ரைஸ் குளோபல் நிறுவனர் ஜெகத்கஸ்பர் ராஜ், தலைப்பு: இந்தியாவின் இன்றைய சமூக - அரசியல் சூழலில் சுயத்தின் பங்கு, மதியம் 2:30 மணி.

சோலார் பேனல் மின்சார வசதி துவக்க விழா: சர்தார் வல்லபாய் படேல் அரங்கம், மதுரைக் கல்லுாரி மேல்நிலைப்பள்ளி, மதுரை, ஏற்பாடு: பாரத் பெட்ரோலியம், மாலை 5:00 மணி.

மருத்துவம்

இலவச சிறுநீரக மருத்துவ முகாம்: 75 / 1, அழகர் கோயில் ரோடு, சர்வேயர் காலனி, மதுரை, ஏற்பாடு: தேவதாஸ் மருத்துவமனை, மதியம் 1:00 முதல் மாலை 5:00 மணி வரை.

இலவச அலோபதி மருத்துவசேவை: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:00 முதல் 6:30 மணி வரை.

யோகா, தியானம்

இலவச தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சி: 9 ஏ, செக்கடி தெரு, நரிமேடு, மதுரை, ஏற்பாடு: ஸ்வஸ்தம், காலை 6:00 முதல் 7:00 மணி வரை.

கண்காட்சி

குளு குளு பனிமலை, ஷாப்பிங் திருவிழா: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, மாலை 4:30 முதல் இரவு 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us