UPDATED : ஜன 25, 2025 11:50 PM
ADDED : ஜன 25, 2025 04:55 AM
கோயில்
அம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா: செல்லத்தம்மன் கோயில், சிம்மக்கல், மதுரை, இரவு 8:00 மணி.
ஏகாதசி அகண்டநாமம்: நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, காலை 6:00 மணி.
ஏகாதசி- ராம நாம சங்கீர்த்தனம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ்லைன், மதுரை, இரவு 7:00 மணி.
விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்: ஆஸ்திக பிரசார ஸபா, 21, சம்பந்தமூர்த்தி தெரு, மதுரை, ஏற்பாடு: இளம் பிரமாணர் சங்கம், மாலை 5:00 மணி.
பக்தி சொற்பொழிவு
தாயுமானவர்: நிகழ்த்துபவர் -- சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.
ஆழ்வார்கள் கண்ட குறளமுது: நிகழ்த்துபவர் - - தியாகராஜர் கல்லுாரி தமிழ்த் துறை சங்கீத் ராதா, திருவள்ளுவர் மன்றம், சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 4:30 மணி.
பள்ளி, கல்லுாரி
ஆண்டு விழா: வி.எம்.ஜே., பள்ளி, புதுராமநாதபுரம் ரோடு, மதுரை. தலைமை: தலைவர் ராஜ்குமார், சிறப்பு விருந்தினர்: இஸ்ரோ முன்னாள் குழு தலைவர் ஜெயந்தி, மாலை 4:30 மணி.
'வேர்ல்ட் ஸ்டூடண்ஸ் ஆந்தம்' குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி: குயின் மீரா சர்வதேச பள்ளி, மதுரை, தலைமை: பள்ளி இயக்குனர் சுஜாதா குப்தன், சிறப்பு விருந்தினர்: உத்திரகாண்ட் தலைமை நீதிபதி குகானந்தன் நரேந்தர், காலை 11:00 மணி.
உயர்கல்வி வழிகாட்டி, தொழில்நுட்ப கண்காட்சி: கே.எல்.என்., பாலிடெக்னிக் கல்லுாரி, விரகனுார், காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை.
விழித்திரு பெண்ணே - கருத்தரங்கு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகளின் நேரடி உதவியாளர் ராஜபிரபா, ஏற்பாடு: தமிழ்த்துறை, உள்புகார் குழு, காலை 10:00 மணி.
பட்டமளிப்பு விழா: நாகரத்தினம் அங்களாம்மாள் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பங்கேற்பு: கல்லுாரி தலைவர் நாகரத்தினம், செயலாளர் ஜெகதீசன், டிரஸ்டி ராஜேந்திரன், கார்த்திகேயன், முதல்வர் வசந்தகுமார், மாலை 4:00 மணி.
திருவள்ளுவரின் பகுத்தறிவுப் பார்வைகள் -- மாநாட்டு கருத்தரங்கம்: மீனாட்சி அரசு கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் வானதி, பங்கேற்பு: உலகத் திருக்குறள் பேரவை தலைவர் கார்த்திகேயன், ஏற்பாடு: முதுநிலை, தமிழாய்வுத்துறை காலை 9:00 மணி.
பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த தேசிய கருத்தரங்கு: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், சிறப்பு விருந்தினர்: உத்திரகாண்ட் தலைமை நீதிபதி குகானந்தன் நரேந்தர், ஏற்பாடு: மதம், தத்துவம், மற்றும் சமூகத் துறை, காலை 9:00 மணி.
பொது
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கநாள் -தி.மு.க., பொதுக்கூட்டம்: பழங்காநத்தம் ரவுன்டானா, மதுரை, தலைமை: அமைப்பாளர் துரை கோபால்சாமி, சிறப்பு விருந்தினர்கள்: கனிமொழி எம்.பி., அமைச்சர் தியாகராஜன், தளபதி எம்.எல்.ஏ., ஏற்பாடு: நகர் மாணவர் அணி, மாலை 6:00 மணி.
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் - ம.தி.மு.க., பொதுக்கூட்டம்: முனிச்சாலை, மதுரை, தலைமை: மாநில மாணவர் அணி செயலாளர் மகேஷ்சங்கர், சிறப்புரை: பொருளாளர் செந்திலதிபன், பூமிநாதன் எம்.எல்.ஏ., நகர் செயலாளர் முனியசாமி மாலை 6:00 மணி.
18வது ஆண்டு விழா: ஸ்ரீ காமாட்சி மஹால், காமராஜர் ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: தமிழக போதை பொருள் கட்டுப்பாடு இயக்குனர் ஸ்ரீதர், திண்டுக்கல் நகல் நகர் சவுராஷ்டிரா சபா தலைவர் அருள்ஜோதி, போலீஸ் எஸ்.ஐ., வைகுந்த், பங்கேற்பு: தலைவர் தினேஷ், மாலை 6:00 மணி.
வால்கேதான் - வாக்கிங் மாரத்தான்: தெப்பக்குளம், மதுரை, துவக்கி வைப்பவர்: கலெக்டர் சங்கீதா, ஏற்பாடு: தானம் அறக்கட்டளை, காலை 6:30 மணி.
ஹிந்தி பேச்சு சான்றிதழ் வகுப்பு: ராகவ் நிகேதன், 4வது தெரு, கூடல்நகர், பயிற்றுநர்: காந்தி மியூசிய அலுவலர் நடராஜன், இரவு 7:45 மணி.
சவுராஷ்டிரா மாணவர்களுக்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1, 2, 4 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு: தமிழ்நாடு சவுராஷ்டிரா ஸபா, 23, மீனாட்சி நகர், வில்லாபுரம், மற்றும் என்.கே., குப்பய்யன் ரத்னமணி பள்ளி, கைத்தறிநகர், காலை 10:00 மணி.
சங்க கூட்டம்: ஓட்டல் மோஸ்க்வா, தமிழ்ச் சங்கம் ரோடு, மதுரை, தலைமை: தலைவர் சண்முகசுந்தரம், சிறப்பு விருந்தினர்: போக்குவரத்து துணை கமிஷனர் வனிதா, ஏற்பாடு: மதுரை மேலாண்மை சங்கம், காலை 9:30 மணி முதல்.
கண்காட்சி
ராஜஸ்தான் கிராப்ட் மேளா - கைத்தறி ஆடைகள், கைவினைப் பொருட்கள் விற்பனை கண்காட்சி: ஜி.ஆர்.டி., திருமண மஹால், சர்வேயர் காலனி, கே.புதுார், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.
காட்டன் பேப் -- காட்டன் துணிகள், கைத்தறி ஆடைகள் விற்பனை கண்காட்சி, காந்தி மியூசியம், மதுரை, காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை.
ஸ்னோ வேர்ல்ட் - பனிமலை பொருட்காட்சி: யூ.சி., பள்ளி மைதானம், அரசரடி, மதுரை, காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.