sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : அக் 07, 2024 05:27 AM

Google News

ADDED : அக் 07, 2024 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நவராத்திரி விழா


* சுந்தரர் அவதார அலங்காரம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இன்னிசை நிகழ்ச்சி, காலை 8:00 மணி, கலை நிகழ்ச்சி, காலை 9:00 மணி முதல், சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - புனிதா பாண்டியராஜ், மாலை 6:30 மணி.

* லலிதாம்பிகை அலங்காரம்: காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீமடம் சமஸ்தானம், பெசன்ட் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி, அனுஷம், உத்திரட்டாதி, பூசம் நட்சத்திர சங்கல்ப நிகழ்ச்சி, காலை 8:00 மணி, தீபாராதனை, காலை 11:00 மணி, லலிதா சகஸ்ரநாமம், மாலை 5:30 மணி.

* சுந்தரவல்லி தாயார் கோயில் உட்பிரகாரத்தில் புறப்பாடு: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், மாலை 6:00 மணி, கலை நிகழ்ச்சிகள், மாலை 3:30 மணி.

* திருமஞ்சனம்: லட்சுமி ஹயக்ரீவர் சுவாமி கோயில், யா.நரசிங்கம், மதுரை, காலை 9:00 மணி, மகாலட்சுமி சகஸ்ரநாம பாராயணம், மாலை 5:45 மணி.

* பேச்சியம்மனுக்கு மகாலட்சுமி அலங்காரம்: பொன்முனியாண்டி சுவாமி கோயில், பொன்மேனி, மதுரை, கொலு கண்காட்சி, , மாலை 6:30 மணி.

* தட்சிணாமூர்த்தி அலங்காரம்: உச்சினி மாகாளியம்மன் கோயில், நேதாஜி ரோடு, மதுரை, மாலை 6:30 மணி, மகா அபிஷேகம், காலை 7:00 மணி, நவராத்திரி விசேஷ பூஜை, இரவு 10:00 மணி.

* அன்னபூரணி அலங்காரம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, லலிதா சகஸ்ரநாம பாராயணம், காலை 7:00 மணி, கலை நிகழ்ச்சிகள், மாலை 6:30 மணி.

* ராஜராஜேஸ்வரி அலங்காரம்: சக்தி சந்நியாசி சுவாமி கோயில், புதுராமநாதபுரம் ரோடு, மதுரை, காலை 7:00 மணி.

* அமிர்த மோகினி, வீணா மோகினி, கிளி மோகினி அலங்காரம்: நவநீத கண்ணன் சன்னதி, கீழமாரட் வீதி, மதுரை, மாலை 6:00 மணி.

* வளையல் விற்ற லீலை அலங்காரம்: விசாலாட்சி காசி விஸ்வநாதர் கோயில், தெற்காவணி மூல வீதி, மதுரை, மாலை 6:30 மணி.

* பெரியநாயகி அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், தீபாராதனை: சர்வேஸ்வரர் கோயில், அண்ணாநகர், மதுரை, காலை 10:00 மணி, சிறப்பு அலங்காரம், மாலை 6:00 மணி, மிருணாளினி குழுவின் பரதநாட்டியம், இரவு 7:00 மணி.

* அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், விளக்கு வழிபாடு, லலிதா சகஸ்ரநாமம்: அறுபத்து மூவர் குருபூஜை மடம், அம்மன் சன்னதி, மதுரை, ஏற்பாடு: விசாலாட்சி, திருப்பாவை திருவெம்பாவை இசைப்பள்ளி, மாலை 5:00 மணி.

* மஹாவராஹி அலங்காரம்: தாஷ்டீக பாலகுருநாத அங்காள பரமேஸ்வரி கோயில், வடக்குமாசி வீதி, மதுரை, மாலை 6:30 மணி, சிறப்பு பூஜை, இரவு 8:00 மணி.

* வராஹி அம்மன் அலங்காரம்: அருள் அம்மன் கோயில், சம்மட்டிபுரம், மேட்டுத்தெரு, மதுரை, காலை 9:00 மணி, சிறப்பு பூஜை, மாலை 6:00 மணி.

* கல்யானைக்கு கரும்பு கொடுக்கும் அலங்காரம்: பிட்டு உற்ஸவ வகையறா கட்டளை, சிம்மக்கல், மதுரை, ராஜா மாதங்கி இசை பீடம் வழங்கும் வீணை இசை நிகழ்ச்சி, இரவு 7:00 மணி.

* வராஹி அம்மன் அலங்காரம்: மீனாட்சி சுந்தரேஸ்வரர் செல்வ விநாயகர் கோயில், ஜாங்கிட் நகர், மதுரை, மாலை 6:00 மணி.

* புவனேஸ்வரி அம்மனுக்கு லட்சார்ச்சனை, சிறப்பு அலங்காரம்: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், மதுரை, மாலை 6:30 மணி.

* சின்மய மீனாட்சி குரு தட்சிணாமூர்த்தி சன்னதி, டோக் நகர், மதுரை, ஓதுவார்கள் அரிசித், முத்துக்குமாரின் தேவார இசை நிகழ்ச்சி, மாலை 6:30 மணி.

* ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, ஸ்ரீதேவி மாஹாத்மியம் பாராயணம், புஷ்பாஞ்சலி, காலை 8:00 மணி, சிறப்பு பஜனை, இரவு 7:00 மணி.

* ஸ்ரீ மீனாட்சி, மாநில அலுவலகம், மீனாட்சி ரோடு, டி.வி.எஸ்., நகர், மதுரை, ஏற்பாடு: ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம், மாலை 5:00 மணி.

* நவராத்திரி சிறப்பு வழிபாடு, லலிதா சகஸ்ரநாமம்: நிகழ்த்துவோர் - ஆசிரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.

கோயில்


* புரட்டாசி பிரம்மோற்ஸவம்: பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, சுவாமி புறப்பாடு, காலை 7:00 மணி, மாலை 6:30 மணி.

* ஆண்டுத் திருவிழா: ஜெபமாலை அன்னை சர்ச், டவுன்ஹால் ரோடு, மதுரை, திருப்பலி நிகழ்த்துவோர்: மறை மாவட்ட புதிய குருக்கள் அந்தோணி ஜீசஸ், மதியழகன், சந்தன கமல், விஜய் பாபு, மாலை 6:30 மணி.

பக்தி சொற்பொழிவு


* திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

பள்ளி, கல்லுாரி


* ஐ.ஒ.டி., கருவிகள் பயிற்சி: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: தாளாளர் குமரேஷ், சிறப்பு விருந்தினர்: மதுரை எபிக் மைன்ட் நிர்வாக இயக்குனர் சூரிய பிரசன்னா, காலை 9:30 மணி.

பொது


* ஆர்.எஸ்.எஸ்.,சின் முழு செயல்முறை பற்றி அறிந்து கொள்ளும் நிகழ்ச்சி: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, சிறப்பு விருந்தினர்: ஆர்.எஸ்.எஸ்., அகிலபாரத இணை பொதுச் செயலாளர் முகுந்தா, ஏற்பாடு: மதுரை நகர் ஆர்.எஸ்.எஸ்., மாலை 6:00 மணி.

யோகா தியானம்


* இரு வார யோகா வகுப்புகள் துவக்கம்: நடன கோபால நாயகி மந்திர், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: மகாத்மா காந்தி யோகா நிறுவனம், காலை 6:00 முதல் 7:00 மணி வரை.

* கர்ப்பிணிகளுக்கு இலவச யோகா பயிற்சி: தாஜ் மருத்துவமனை, கே.கே.நகர், மதுரை, காலை 10:00 மணி.

கண்காட்சி, விற்பனை


* பனாரஸ் பட்டு, காட்டன் சேலைகள், வேஷ்டி சட்டைகள், மெத்தை விரிப்புகள் தள்ளுபடி விற்பனை: ஹேண்ட்லுாம் ஹவுஸ், கிழக்கு வெளி வீதி, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.

* முன்னணி பிராண்டுகளின் ஆடை கண்காட்சி, விற்பனை: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: மான்சரோவர், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.






      Dinamalar
      Follow us