sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : டிச 10, 2024 05:26 AM

Google News

ADDED : டிச 10, 2024 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

கிருத்திகா மண்டல வேத பாராயணம்: காஞ்சி சங்கர மடம், சொக்கிக்குளம், மதுரை, மாலை 5:30 மணி.

பக்தி சொற்பொழிவு

சம்பூர்ண கீதா பாராயணம்: கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, தலைமை: நிர்வாகி ஜவஹர் பாபு, முன்னிலை: நந்தினி, காலை 7:30 மணி.

திருவிளையாடல் புராணம்: நிகழ்த்துபவர் -- மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி

விவேக சூடாமணி: நிகழ்த்துபவர் -- சுவாமி நித்ய சத்வானந்தா, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4 கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பள்ளி, கல்லுாரி

தேசிய தர மறுமதிப்பீட்டுக் குழு வருகை: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: செயலாளர் சுந்தர், ஏற்பாடு: முதல்வர்(பொறுப்பு) ராமமூர்த்தி, காலை 9:30 மணி.

ஏ.ஐ., தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கு: பாத்திமா கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: ஐதராபாத் செயின்ட் ஜோசப் கல்லுாரி பேராசிரியர் நாகுனுரிஸ்ரீனிவாஸ், ஏற்பாடு: கல்லுாரியின் ஆராய்ச்சி வளர்ச்சித்துறை பிரிவு, மாலை 6:00 மணி.

பொது

மக்கள் குறை தீர்க்கும் முகாம்: மாநகராட்சி மண்டலம் 1 அலுவலகம், சர்வேயர் காலனி, மதுரை, தலைமை: மேயர் இந்திராணி பொன்வசந்த், காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை.

26வது மதுரை சர்வதேச ஆவணப்படம், குறும்படவிழா: மதுரை காமராஜ் பல்கலை, ஏற்பாடு: மதுரை மீடியா அண்ட் பிலிம் ஸ்டடீஸ் அகாடமி, காலை 10:00 மணி முதல் 4:00 மணி வரை.

தமிழ்நாடு ஓய்வுபெற்ற கல்லுாரி ஆசிரியர் கழக கூட்டம்: மூட்டா அலுவலகம், காக்காதோப்பு தெரு, மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, காலை 10:00 மணி.

ஹாபி கிளப்: சுற்றுச்சூழல் தொண்டு மையம், கோமதிபுரம் முதல் மெயின், 2வது குறுக்குத்தெரு, மதுரை, தலைமை: இணை இயக்குனர் இந்திராபதி, ஏற்பாடு: ஸ்ரீநாக்ஸ் நிறுவனம், தொண்டு மையம், மாலை 5:00 மணி.

வங்கதேச ஹிந்துகளின் மீதான மனித உரிமை மீறல் குறித்த கருத்தரங்கம்: ஓட்டல் ராஜதானி, கே.கே. நகர், மதுரை, சிறப்புரை: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீராம், மாலை 6:00 மணி.

ரியல் எஸ்டேட் வணிகம் குறித்த கருத்தரங்கு: ஜே.சி. ரெசிடென்சி, மதுரை, சிறப்பு விருந்தினர்: விஷால் புரோமோட்டர்ஸ் நிர்வாக இயக்குனர் ராஜரத்தினம் இளங்கோவன், பங்கேற்பு: செயலாளர் சவுந்தர்யா, ஏற்பாடு: பெண் தொழில்முனைவோர்கள் தமிழ்நாடு சேம்பர் ஆப் காமர்ஸ், காலை 10:45 மணி.

கண்காட்சி

விளக்குகள் கண்காட்சி, விற்பனை: பூம்புகார் விற்பனை நிலையம், சிட்கோ, புதுார், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

காந்தி சில்ப் பஜார் -கைவினைப் பொருட்கள் விற்பனை, கண்காட்சி: ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித் துறை அமைச்சகம், பெட்கிராட் நிறுவனம், காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us