sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி - மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி - மதுரை

இன்றைய நிகழ்ச்சி - மதுரை

இன்றைய நிகழ்ச்சி - மதுரை


ADDED : செப் 23, 2024 05:14 AM

Google News

ADDED : செப் 23, 2024 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பக்தி சொற்பொழிவு

சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

பள்ளி, கல்லுாரி

ஐ.எப்.ஆர்.எஸ்., மற்றும் ஐ.ஏ.எஸ்., குறித்தான கருத்தரங்கு: விவேகானந்தா கல்லுாரி, திருவேடகம் மேற்கு, மதுரை, சிறப்பு விருந்தினர்: பட்டய கணக்காளர் பிரதீப், பங்கேற்பு: முதல்வர் வெங்கடேசன், ஏற்பாடு: வணிகவியல் துறை, காலை 9:40 மணி.

பொது

மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, பங்கேற்பு: கலெக்டர் சங்கீதா, ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், காலை 10:00 மணி.

விளையாட்டு

முதல்வர் கோப்பை மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்குரிய விளையாட்டு போட்டிகள்: எம்.ஜி.ஆர்., விளையாட்டு அரங்கம், மதுரை, மாற்றுத்திறனாளிகளுக்கான இறகுப்பந்து, வீல்சேர் மேசைப்பந்து, கைப்பந்து, மனவளர்ச்சி குன்றியோருக்கு எறிபந்து, செவித்திறன் மாற்றுத்திறனாளிக்கான கபடி போட்டிகள், ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 8:00 மணி.

மருத்துவம்

கர்ப்பிணிகளுக்கு இலவச யோகா பயற்சி: தாஜ் மருத்துவமனை, கே.கே.நகர், காலை 10:00 முதல் 11:00 மணி வரை.






      Dinamalar
      Follow us