/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்றைய நிகழ்ச்சி / ஆக. 12 க்குரியது
/
இன்றைய நிகழ்ச்சி / ஆக. 12 க்குரியது
ADDED : ஆக 12, 2025 06:11 AM
கோயில்
ஆடி கடைசி செவ்வாய் சிறப்பு பூஜை: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 7:30 மணி.
ஆடி கடைசி செவ்வாய் சிறப்பு பூஜை: ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில், துவரிமான், மதுரை, காலை 8:00 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, மதியம் 3:00 மணி.
ஆடி மாத திருவிழா - பால்குடம் எடுத்தல், நாகம்மாள் கோயில், மேலூர், காலை 9:00 மணி.
சங்கடஹர சதுர்த்தி:
காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீமடம், பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, நித்ய பூஜை, காலை 7:00 மணி, கணபதி ஹோமம், காலை 8:30 மணி, லட்சுமி கணபதிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, மாலை 5:00 மணி.
வரசக்தி விநாயகர் கோயில், கீழப்பனங்காடி, மதுரை, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அன்னதானம், மாலை 6:00 மணி.
காட்டுப் பிள்ளையார் கோயில், பீ.பி.குளம், மதுரை, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மாலை 5:00 மணி.
சித்தி விநாயகர் கோயில், கோச்சடை, மதுரை, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மாலை 5:30 மணி.
பக்தி சொற்பொழிவு
பெரியபுராணம்: நிகழ்த்துபவர் - மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
பாகவத ஸ்ப்தாஹம்: நிகழ்த்துபவர்கள் - ஆசிரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:00 மணி, தீபாராதனை, பிரசாதம், மதியம் 1:00 மணி.
பள்ளி, கல்லுாரி
ஆடிமாதமும் ஆன்மிகமும் - திருவிளக்கு பூஜை: சவுராஷ்டிரா கல்லுாரி, பசுமலை, தலைமை: முதல்வர் ஸ்ரீநிவாசன், சிறப்பு விருந்தினர்: தியாகராஜர் கல்லுாரி பேராசிரியர் துர்கா தேவி, காலை 9:30 மணி.
கருத்தரங்கம்: தியாகராஜர் கல்லுாரி, தெப்பக்குளம், மதுரை, தலைமை: பேராசிரியர் சரவண ஜோதி, ஏற்பாடு: தமிழ்த்துறை, காலை 11:40 மணி.
அணுசக்தி எதிர்ப்பு தினம்: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: அகில இந்திய மக்கள் அறிவியல் வலையமைப்பின் பொதுச் செயலாளர் ராஜமாணிக்கம், ஏற்பாடு: இயற்பியல் துறை, காலை 10:00 மணி, கல்லுாரிகளுக்கு இடையேயான போட்டிகள், துவக்கி வைப்பவர்: பெருங்குடி சரஸ்வதி நாராயணன் கல்லுாரி இயற்பியல் துறைத் தலைவர் மினிமாலா, காலை 10:00 மணி.
பொது
கள்ளர் பள்ளி மாணவர் விடுதிகளை சமூக நீதி விடுதி என மாற்றுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்: சந்தைப்பேட்டை, திருமங்கலம், ஏற்பாடு: அனைத்து கள்ளர் கூட்டமைப்பு, திருமங்கலம் நகர் பிரமலைகள்ளர் உறவின் முறைகள், காலை 10:00 மணி.
இசை நிகழ்ச்சி: ஓட்டல் பார்ச்சூன் பாண்டியன், அழகர்கோவில் ரோடு, மதுரை, பாட்டு - நித்யஸ்ரீ மகாதேவன், வயலின் - கிருஷ்ணசுவாமி, மிருதங்கம் - மோஹனராமன், கடம் - கிருஷ்ணசுவாமி, ஏற்பாடு: ராகப்பிரியா சேம்பர் மியூசிக் கிளப், மாலை 6:00 மணி.
விளையாட்டு
வருவாய் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்: புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, மதுரை, செஸ் போட்டி, காலை 7:00 மணி.
மருத்துவம்
மாணவர்களுக்கான பல் பரிசோதனை முகாம்: மாசாத்தியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மஞ்சனக்காரத் தெரு, மதுரை, ஏற்பாடு: மாநகராட்சி, கல்வித்துறை, சி.எஸ்.ஐ., பல் மருத்துவக் கல்லுாரி, காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி வரை.

