/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்றைய நிகழ்ச்சி // டிச. 4 க்குரியது
/
இன்றைய நிகழ்ச்சி // டிச. 4 க்குரியது
ADDED : டிச 04, 2024 07:49 AM
கோயில்
கிருத்திகா மண்டல வேத பாராயணம்: காஞ்சி சங்கர மடம், சொக்கிகுளம், மதுரை, மாலை 5:30 மணி.
கிறிஸ்துமஸ் இன்னிசை வாழ்த்து: புனித வளனார் சர்ச், ஞானஒளிவுபுரம், மதுரை, இரவு 7:30 மணி.
பக்தி சொற்பொழிவு
திருவருட்பா: நிகழ்த்துபவர் - விஜயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
சம்பூர்ண கீதா பாராயணம்: கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, காமராஜர் ரோடு, கீழவாசல், மதுரை, தலைமை: தாமோதரன், முன்னிலை: நிர்மலா, காலை 7:30 மணி.
பொது
வங்கதேச ஹிந்துக்கள் இனப்படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்: பழங்காநத்தம், மதுரை, பங்கேற்பு: ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாநில பொருளாளர் ஆதிசேஷன், ஏற்பாடு: வங்கதேச ஹிந்து உரிமை மீட்புக் குழு, காலை 11:00 மணி.
கண்காட்சி
விளக்குகள் கண்காட்சி, விற்பனை: பூம்புகார் விற்பனை நிலையம், சிட்கோ, புதுார், மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.