UPDATED : ஜூலை 01, 2026 08:42 PM
ADDED : ஜூலை 01, 2026 08:20 PM
ஜூலை 2
கோயில்
* கும்பாபிஷேகம் - முதற்கால யாகவேள்வி: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், மாலை 4:30 மணி, விநாயகர் முதலான பரிவார மூர்த்திகளுக்கு எண்கலவை மருந்து சாற்றுதல், மாலை 6:00 மணி.
* கும்பாபிஷேகம்: லட்சுமி நாராயணன் சுவாமி கோயில், அனுப்பானடி, மதுரை, மூலமூர்த்திகளுக்கு ரக் ஷாபந்தனம், காலை 8:00 மணி, 2ம் கால யாகம், மஹா கும்பம் புறப்பாடு, காலை 10:30 மணி, அனைத்து விமானங்கள், மூலமூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், காலை 11:45 முதல் மதியம் 12:00 மணிக்குள்.
* குருபெயர்ச்சி மண்டல விழா: சித்திரரத வல்லப பெருமாள் கோயில், குருவித்துறை, குருபகவான் சன்னதி முன்பு அபிஷேகம், பரிகார ஹோமம், அர்ச்சனை, காலை 8:00 முதல் 9:00 மணிக்குள்.
* கும்பாபிஷேக விழா: அழகர் மலையான், ராக்காயி அம்மன், 18ம் படி கருப்பசாமி, சின்னம்மாள், நாகம்மாள் மற்றும் 21 பரிவார தெய்வங்கள் கோயில், எர்ரம்பட்டி, பாலமேடு, காலை 11:00 மணி முதல் 12:00 மணிக்குள்.
* கும்பாபிஷேகம்: சக்தி மாரியம்மன் கோயில், மேலுார், காலை 10:20 மணி.
* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 1:30 மணி.
பக்தி சொற்பொழிவு
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி, வாசி நாதம் அடியாரின் சத்சங்கம், மாலை 6:00 மணி.
* திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* ஹரே ராமா மஹாமந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, காலை 8:00 மணி, ஆன்மிக சொற்பொழிவு, மதியம் 1:00 மணி.
* தியானம் குறித்து விளக்கவுரை: நிகழ்த்துபவர் - மயூரப்பிரியன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பள்ளி, கல்லுாரி
* 74வது கல்லுாரி பிறந்தநாள் விழா: பாத்திமா கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: புனித ஜான்ஸ் பள்ளி தாளாளர் செல்வகுமார், காலை 8:30 மணி.
பொது
* சார்ட்டர் தின கொண்டாட்டம்: லயன் ராமசுப்பு மீட்டிங் ஹால், மாட்டுத்தாவணி, மதுரை, தலைமை: தலைவர் வள்ளியப்பன், ஏற்பாடு: லயன்ஸ் கிளப் ஆப் மதுரை அபிராமி, மாலை 6:30 மணி.
* மதுரை வடக்கு கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: செயற்பொறியாளர் அலுவலகம், மண்டல அலுவலக வளாகம், ரேஸ்கோர்ஸ், மதுரை, காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
* சமயநல்லுார் கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: செயற்பொறியாளர் அலுவலகம், சமயநல்லுார், மதுரை, காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
மருத்துவம்
* உடல் எடை குறைப்பு மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை, இலவச காது, மூக்கு, தொண்டை மருத்துவ முகாம், காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
* நிறுவனர் டாக்டர் மனோரமா பிறந்த மாதத்தை முன்னிட்டு குழந்தையில்லா தம்பதிக்கான மருத்துவ முகாம்: சுமதி கருத்தரித்தல் மையம், சுமதி மருத்துவமனை, அண்ணாநகர், மதுரை, காலை 9:00 மணி முதல்.
கண்காட்சி
* அரசு சித்திரை பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.
* கோ-ஆப்டெக்ஸின் பழசுக்கு புதுசு பட்டு எக்ஸ்சேஞ்ச் மேளா, தள்ளுபடி விற்பனை: அங்கயற்கண்ணி கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை, வெங்கலக்கடை தெரு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை.
* மான்சரோவர் - ஆடவர் ஆடைகள் தள்ளுபடி விற்பனை: விஜய் மஹால், கே.கே.நகர் மெயின் ரோடு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.
