தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : ஜூன் 29, 2026 11:40 PM

ADDED : ஜூன் 29, 2026 11:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 29, 2026 11:40 PM ADDED : ஜூன் 29, 2026 11:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜூன் 30

கோயில்

* குருபெயர்ச்சி மண்டல விழா: சித்திரரத வல்லப பெருமாள் கோயில், குருவித்துறை, குருபகவான் சன்னதி முன்பு அபிஷேகம், பரிகார ஹோமம், அர்ச்சனை, காலை 8:00 முதல் 9:00 மணிக்குள்.

* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 3:00 மணி.

பக்தி சொற்பொழிவு

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* பகவத்கீதை: நிகழ்த்துபவர் - சண்முக ஞானசம்பந்தன், தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, இரவு 7:00 மணி.

* பெரியபுராணம்: நிகழ்த்துபவர் - மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* பகவத்கீதை - விபூதி யோகம்: நிகழ்த்துபவர் - சுவாமி சிவயோகானந்தா, பிராமண கல்யாண மஹால், பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: சின்மயா மிஷன், பிராமண கல்யாண மஹால் டிரஸ்ட், மாலை 6:30 முதல் இரவு 7:45 மணி வரை.

* விவேக சூடாமணி: நிகழ்த்துபவர் - சுவாமி நித்ய சத்வானந்தா, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:30 மணி.

பள்ளி, கல்லுாரி

* தொடுதிரை கற்பித்தல் பலகை வழங்கும் விழா: அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, இளமனுார், மதுரை, தலைமை: தலைமை ஆசிரியை கனகலட்சுமி, முன்னிலை: தமிழாசிரியர் மகேந்திர பாபு, சிறப்பு விருந்தினர்: மதுரை ரோட்டரி கிளப் தலைவர் பாலசுப்பிரமணியன், காலை 11:30 மணி.

பொது

* ஆனி மாத இசைக் கச்சேரி: ராஜா முத்தையா மன்றம், மதுரை, குரலிசை - கிர்த்திகா விகாஸ், வயலின் - ரவீந்திரன், மிருதங்கம் - சுந்தரேஸ்வரன், ஏற்பாடு: தமிழ் இசைச் சங்கம், மாலை 6:30 மணி.

மருத்துவம்

* உடல் எடை குறைப்பு மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, அழகர்கோவில் ரோடு, சர்வேயர் காலனி, மதுரை, காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை, இலவச காது, மூக்கு, தொண்டை மருத்துவ முகாம், காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

கண்காட்சி

* அரசு சித்திரைப் பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.

* கோ-ஆப்டெக்ஸின் பழசுக்கு புதுசு பட்டு எக்ஸ்சேஞ்ச் மேளா, தள்ளுபடி விற்பனை: அங்கயற்கண்ணி கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை, வெண்கலக்கடை தெரு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை.

* மான்சரோவர் - ஆடவர் ஆடைகள் தள்ளுபடி விற்பனை: விஜய் மஹால், கே.கே.நகர் மெயின் ரோடு, மிலன் மால் அருகில், மதுரை, காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us