ADDED : மார் 13, 2024 12:56 AM
பக்தி சொற்பொழிவு
திருவருட்பா: நிகழ்த்துபவர் - மு.விஜயராமன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.
மோட்ச சந்நியாச யோகம்: நிகழ்த்துபவர் - சிவயோகானந்தா, காஞ்சி காமகோடி பீடம், 23, பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, மாலை 6:30 மணி.
நாராயணீயம் பாராயணம்: நிகழ்த்துபவர்கள் - ஆசிரம அன்பர்கள், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, ஏற்பாடு: வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், மாலை 6:00 மணி.
பொது
இலவச அலோபதி மருத்துவப்பணி: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:00 முதல் 6:30 மணி வரை.
கிரியேட்-நமது நெல்லை பாதுகாப்போம்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: பேராசிரியர் பி.துரைசிங்கம், ஏற்பாடு: பெண்கள் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் மற்றும் சக்தி பெண்கள் முன்னேற்றம் கல்வி அறக்கட்டளை, காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.
விவாஹ சம்மணம் - காசோலை வழங்கும் விழா: கந்தசாமி சேர்வை விசாலாட்சி மகால், கிருஷ்ணா நகர் பஸ் ஸ்டாப், மதுரை, சிறப்பு விருந்தினர்: துணை மேயர் நாகராஜன், ஏற்பாடு: முத்துாட் பைனான்ஸ், காலை 10:30 மணி.
பள்ளி, கல்லுாரி
தேசிய நுாலக வார விழா: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராஜேந்திரன், விருந்தினர்: சுந்தர், ஏற்பாடு: நுாலகத் துறை, காலை 10:30 மணி.
ரத்த தான முகாம்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராஜேந்திரன், துவக்கம்: தாளாளர் சுந்தர், ஏற்பாடு: இளையோர் செஞ்சிலுவைச் சங்கம், மக்கள் உரிமையியல் சட்ட அமைப்பு, அரசு மருத்துவமனை, காலை 10:00 மணி.
கேலக்ஸான் '24: மதுரைக் கல்லுாரி, மதுரை, தலைமை: செயலாளர் நடனகோபால், பங்கேற்பு: முதல்வர் சுரேஷ், துறைத் தலைவர் பிரேமா ராணி, ஏற்பாடு: இயற்பியல் துறை, காலை 10:00 மணி.
பியோ-கிராவிட்டா '23: சிவகாசி நாடார் மீனாட்சி பெண்கள் கல்லுாரி, பூவந்தி, மதிப்புரை: எஸ்.நாகதீபா, ஏற்பாடு: இயற்பியல் துறை, காலை 10:30 மணி.
மருத்துவம்
சிறுநீரக சிறப்புப் பரிசோதனை: கருத்தரங்கு கூடம், 6வது தளம், மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை, காலை 7:30 முதல் மதியம் 2:00 மணி வரை.

