ADDED : நவ 14, 2025 04:42 AM
க ோயில்
ஐப்பசி பூரம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மூலஸ்தான அம்மன், உற்ஸவ அம்பாள் ஏத்தி இறக்கும் சடங்குகள் புரிந்து, ஆலவாட்டத்துடன் உற்ஸவ அம்பாள் சேத்திவந்து சேருதல், காலை 10:00 மணி.
ஐப்பசி கடைசி வெள்ளியை முன்னிட்டு விசேஷ அபிஷேகம், அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி, 4வது தெரு, விளாங்குடி, மதுரை, இரவு 7:00 மணி.
ஐப்பசி கடைசி வெள்ளியை முன்னிட்டு விசேஷ அபிஷேகம், அலங்காரம்: பொன் முனியாண்டி கோயில், பொன்மேனி, மதுரை, காலை 8:00 மணி, துர்க்கைக்கு ராகு கால பூஜை, காலை 10:30 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 10:30 மணி.
பக்தி சொற்பொழிவு
லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
திருவிளக்கு பூஜை: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மாலை 6:30 மணி.
சிறப்பு திருவிளையாடல் புராண விரிவுரை: மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: மங்கையர்க்கரசி மில்ஸ் நிர்வாக இயக்குநர் கண்ணப்பசெட்டியார், திருப்புகழ் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - சொ.சொ.மீ.சுந்தரம், மாலை 6:30 மணி.
பள்ளி, கல்லுாரி
ஜவஹர்லால் நேரு பிறந்தநாள் விழா: விசாகன் பள்ளி, பழங்காநத்தம், மதுரை, சிறப்பு விருந்தினர்: தேசிய ஸ்கேட்டிங் சாம்பியன் யாழ்மித்ரா, காலை 10:00 மணி.
குழந்தைகள் தின கொண்டாட்டம், கோளரங்க நிகழ்ச்சி: மெப்கோ ஸ்லெங்க் மெட்ரிக் பள்ளி, திருமங்கலம், தலைமை: முதல்வர் ஈஸ்டர் ஜோதி, காலை 9:00 மணி.
முப்பெரும் விழா: அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, இளமனுார், மேலுார், தலைமை: மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் ராமகிருஷ்ணன், சிறப்பு விருந்தினர்: சமூக ஆர்வலர் மதி வெங்கடேஷ், காலை 10:00 மணி.
குழந்தைகள் தின விழா: மனோகரா நடுநிலைப்பள்ளி, செல்லுார், மதுரை, சிறப்பு விருந்தினர்: மதுரை மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் நடராஜன், ஏற்பாடு: தேனி ஆனந்தம் சில்க்ஸ், குறிஞ்சி மலர் அரிமா சங்கம், காலை 10:00 மணி.
பொது
பெண்கள் வளர்ச்சிக்கான எம்.எஸ்.எம்.இ., கொள்கைகளை மேம்படுத்தும் நிகழ்ச்சி: இந்திய தொழில் கூட்டமைப்பு அலுவலகம், பி அன்ட் டி நகர் ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்: மாவட்ட தொழிற்பேட்டை பொது மெலாளர் கணேசன், மதியம் 3:00 மணி.
உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு பேரணி: ராஜா முத்தையா மன்றம் முதல் தமுக்கம் மைதானம் வரை, மதுரை, துவக்கி வைப்பவர்: லயன்ஸ் கிளப் இன்டர்நேஷனல் மாவட்ட கவர்னர் செல்வம், பங்கேற்பு: உத்தங்குடி கே.எம்.மருந்தியல் கல்லுாரி மாணவர்கள், ஏற்பாடு: லயன்ஸ் கிளப் மதுரை பேலஸ், காலை 7:30 மணி.
தமிழ்க்கூடல்: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, தலைமை: இயக்குநர் பர்வீன் சுல்தானா, முன்னிலை: அல்அமீன் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஷேக்நபி, சிறப்புரை: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி உதவிப் பேராசிரியர் முனியசாமி, காலை 10:30 மணி.
* டிரம்ப் பொருளாதாரம் பற்றிய கருத்தரங்கு: ஓட்டல் பார்ச்சூன் பாண்டியன், அழகர்கோவில் ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்: அமெரிக்கன் கல்லுாரி பொருளாதாரத் துறை முன்னாள் தலைவர் முத்துராஜா, ஏற்பாடு: மதுரை மேற்கு ரோட்டரி கிளப், மாலை 5:30 மணி.
அமைதி புறா - ஓரிகேமி தயாரிப்பு பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, துவக்கி வைப்பவர்: செயலாளர் நந்தாராவ், பயிற்றுநர்: இயற்கை வாழ்வு நிபுணர் தேவதாஸ் காந்தி, காலை 10:00 மணி.
குழந்தைகள் தின விழா: எழில் விசாக திருமண மண்டபம், 50 அடி ரோடு, செல்லுார், மதுரை, ஆசியளிப்பவர்: பிரம்மா குமாரிகள் ராஜயோக ஆசிரியை கோமதி, ஏற்பாடு: பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை 10:00 மணி.
சர்வ சமய அமைதிப் பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், செனாய் நகர், மதுரை, தலைமை: செப்சிரா செயலர் மோகன், அருட்செய்தி: இ.எம்.ஜி., யாதவர் மகளிர் கல்லுாரி முன்னாள் ஆங்கிலத்துறை தலைவர் ரேணுகாதேவி, ஏற்பாடு: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம் (செப்சிரா), மாலை 6:00 மணி.
மருத்துவம்
உலக சர்க்கரை நோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி: அரசு மருத்துவமனை, மதுரை, தலைமை: டீன் அருள்சுந்தரேஷ்குமார், சிறப்பு விருந்தினர்: பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, ஏற்பாடு: சர்க்கரை நோய்த் துறை, காலை 11:00 மணி.
உலக நீரிழிவு, குழந்தைகள் தினங்களை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்: சுமதி மருத்துவமனை, அண்ணாநகர், மதுரை, ஆலோசனை வழங்குபவர்: டாக்டர் சுனிதா, காலை 8:30 முதல் மதியம் 1:00 மணி வரை.
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு மருத்துவ முகாம்: மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, லேக் ஏரியா, மேலுார் ரோடு, உத்தங்குடி, மதுரை, காலை 8:00 மணி.
கண்காட்சி
நீருக்கடியில் அக்வாரியம்: அம்மா திடல், வண்டியூர் டோல்கேட் அருகில், மதுரை, ஏற்பாடு: தி ஓஷன் அமைப்பு, மதியம் 2:00 முதல் இரவு 10:00 மணி வரை.
'காந்தி சில்ப் பஜார்' - அகில இந்திய கைவினைப் பொருட்களின் கண்காட்சி, விற்பனை: ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: பெட்கிராட் நிறுவனம், கைவினைப் பொருட்களுக்கான மேம்பாட்டு இயக்ககம், காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை.
பட்டுச் சேலைகள் கண்காட்சி, விற்பனை: திருப்புவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி, விற்பனை சங்கம் கிளைகள், 141, கீழவெளிவீதி, தவிட்டுச்சந்தை, மதுரை, 12, சேர்மன் துளசிராம் 2வது தெரு, மதுரை, ஏற்பாடு: திகோ சில்க்ஸ், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.
தேசிய புத்தகக் கண்காட்சி: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மேலக்கோபுரத் தெரு, மதுரை, தலைமை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் சாமித்துரை, துவக்கி வைப்பவர்: மதுரை காமராஜ் பல்கலை தமிழியற்பலம் புலத்தலைவர் ராமராஜபாண்டியன், காலை 10:00 மணி, கண்காட்சி நேரம்: காலை 9:30 முதல் இரவு 8:30 மணி வரை.

