sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 இன்றைய நிகழ்ச்சி

/

 இன்றைய நிகழ்ச்சி

 இன்றைய நிகழ்ச்சி

 இன்றைய நிகழ்ச்சி


ADDED : நவ 15, 2025 05:01 AM

Google News

ADDED : நவ 15, 2025 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 9:00 மணி.

பக்தி சொற்பொழிவு

லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர் - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் 'சத்தர்ஸனம்' விளக்கவுரை, காலை 9:15 மணி.

ஸ்ரீமத் பகவத்கீதை: நிகழ்த்துபவர் - சுவாமி நித்யதீபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி, ஏகாதசியை முன்னிட்டு ராமநாம சங்கீர்த்தனம், இரவு 7:00 மணி.

சிறப்பு திருவிளையாடல் புராண விரிவுரை: நிகழ்த்துபவர் - சொ.சொ.மீ. சுந்தரம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 6:30 மணி.

சொற்பொழிவு, கூட்டுப் பிரார்த்தனை: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, இரவு 7:00 மணி.

ஏகாதசியை முன்னிட்டு விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்: பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.

பள்ளி, கல்லுாரி

இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு பேச்சு, கருத்து சுதந்திரத்தில் 21ம் நுாற்றாண்டில் உள்ள சவால்கள், வாய்ப்புகள்: பாத்திமா கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான், செயின்ட் ஜோசப் ப்ராவின்ஸ் நிர்வாகி லில்லி, மதியம் 2:00 மணி.

பொது

கலை இலக்கியப் பெருவிழா: நியூகாலேஜ் ஹவுஸ், மதுரை, தலைமை: தலைவர் கருப்பையா, சிறப்பு விருந்தினர்கள்: மதிப்புறு தலைவர் கார்த்திகேயன், பேராசிரியர் ராமசாமி, கவிஞர் முத்து சந்தானத்தின் வில்லிசை, ஏற்பாடு: உலகத் திருக்குறள் பேரவை, என்.எம்.கே., அறக்கட்டளை, காலை 10:00 மணி.

நீதிபதி எஸ்.நடராஜன் நினைவு சொற்பொழிவு, சுயசரிதை வெளியீடு: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார், அனிதா சுமந்த், ஏற்பாடு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர்கள் சங்கம், காலை 10:45 மணி.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள்: கோவிந்த தாஸ சேவா சமாஜம், மஹால் 6வது தெரு, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு மஹா சவுராஷ்டிரா சபா, காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.

குழந்தைகள் தின விழா: பப்பீஸ் பேக்கரி, அண்ணாநகர், மதுரை, சிறப்பு விருந்தினர்: எழுத்தாளர் அமுதா நடராஜன், ஏற்பாடு: மதுரை ப்ளாசம் ரோட்டரி கிளப், காலை 11:00 மணி.

திருநங்கைகள், திருநம்பிகள் இணைந்து நடத்தும் ரெயின்போ ஆர்ட்ஸ் குழு துவக்கவிழா: ஏசியன் பெயின்ட்ஸ் பியூட்டிபுல் ஹோம்ஸ் அகாடமி, புதுார், மதுரை, பங்கேற்பு: ரினைஸ்ன்ஸ் நிர்வாக இயக்குநர் ஜெயசந்திரன், நியூ கிரீம் வே டிரஸ்ட் நிறுவனர் ஸ்ரீராம், ஏற்பாடு: ஏசியன் பெயின்ட்ஸ் தொழில்நுட்பவியலாளர் மோதிலால்ராஜா, பயிற்சி அதிகாரி அர்ஜூன், திருநங்கைகள் ஆய்வு மைய டிரஸ்டி பிரியாபாபு, காலை 10:00 மணி.

மருத்துவம்

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம்: ஹேப்பி கிட்ஸ் ப்ளே ஸ்கூல், சத்தியமூர்த்தி மெயின் ரோடு, மீனாம்பாள்புரம், மதுரை, தலைமை: டிராவல்ஸ் நிர்வாகி சம்சுதீன், ஸ்மைலி நிறுவன நிர்வாகி ஜாகீர் பாஷா, ஏற்பாடு: வாசன் கண் மருத்துவமனை, காலை 9:30 முதல் மதியம் 3:00 மணி வரை.

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு மருத்துவ முகாம்: மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மதுரை, காலை 8:00 மணி முதல்.

கண்காட்சி

நீருக்கடியில் அக்வாரியம்: அம்மா திடல், வண்டியூர் டோல்கேட் அருகில், மதுரை, ஏற்பாடு: தி ஓஷன் அமைப்பு, மதியம் 2:00 முதல் இரவு 10:00 மணி வரை.

காந்தி சில்ப் பஜார் - அகில இந்திய கைவினைப் பொருட்களின் கண்காட்சி, விற்பனை: ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: பெட்கிராட் நிறுவனம், கைவினைப் பொருட்களுக்கான மேம்பாட்டு இயக்ககம், காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை.

பட்டுச் சேலைகள் கண்காட்சி, விற்பனை: திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி, விற்பனை சங்கம் கிளைகள், 141, கீழவெளிவீதி, தவிட்டுச்சந்தை, மதுரை, 12, சேர்மன் துளசிராம் 2வது தெரு, மதுரை, ஏற்பாடு: திகோ சில்க்ஸ், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.

தேசிய புத்தகக் கண்காட்சி: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மேலக்கோபுரத் தெரு, மதுரை, காலை 9:30 முதல் இரவு 8:30 மணி வரை.






      Dinamalar
      Follow us