sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி / நவ.5 க்குரியது 

/

இன்றைய நிகழ்ச்சி / நவ.5 க்குரியது 

இன்றைய நிகழ்ச்சி / நவ.5 க்குரியது 

இன்றைய நிகழ்ச்சி / நவ.5 க்குரியது 


ADDED : நவ 05, 2025 12:51 AM

Google News

ADDED : நவ 05, 2025 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, உச்சி காலத்தில் சொக்கலிங்க பெருமானுக்கு அன்னாபிஷேகம், மதியம் 12:00 மணி.

அன்னாபிஷேகம்: காட்டுப்பிள்ளையார் கோயில், பிபீ குளம், மதுரை, காலை 8:30 மணி.

அன்னாபிஷேகம், கவச அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், 2 யூனியன் பேங்க் காலனி 4 வது தெரு, விளாங்குடி, மதுரை, வெள்ளிக்கவச அலங்காரம், காலை 9:00 மணி முதல்.

அன்னாபிஷேகம்: சங்கரலிங்கம் சங்கரலிங்கனார் கோயில், சிவாலயபுரம், தும்மைப்பட்டி, மேலுார், காலை 11:00 மணி, அன்னதானம், மதியம் 12:00 மணி.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 12:00 மணி.

பக்தி சொற்பொழிவு திருவருட்பா : நிகழ்த்துபவர் - பார்வதியம்மாள் , மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

பள்ளி, கல்லுாரி பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி: லதா மாதவன் மெட்ரிக் பள்ளி, கிடாரிப்பட்டி, காலை 10:30 மணி முதல்.

பொது 'காந்தியும் சுற்றுசூழலும்' நுால் அறிமுகம்: ராகவ் நிகேதன், 4வது தெரு, கூடல் நகர், மதுரை, சிறப்புரை: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், மாலை 6:45 மணி.

மருத்துவம் மாணவர்களுக்கான பல் பரிசோதனை முகாம்: மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, கைலாசபுரம், செல்லுார், மதுரை, ஏற்பாடு: மாநகராட்சி, கல்வித்துறை, சி.எஸ்.ஐ., பல் மருத்துவக் கல்லுாரி, காலை 9:30 முதல் மதியம் 1:30 மணி வரை.

கண்காட்சி நீருக்கடியில் அக்வாரியம்: அம்மா திடல், வண்டியூர் டோல்கேட் அருகில், மதுரை, ஏற்பாடு: தி ஓஷன் அமைப்பு, மதியம் 2:00 முதல் இரவு 10:00 மணி வரை.






      Dinamalar
      Follow us