/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்றைய நிகழ்ச்சி // அக். 19 க்குரியது
/
இன்றைய நிகழ்ச்சி // அக். 19 க்குரியது
ADDED : அக் 19, 2024 04:49 AM
கோயில்
தாமோதர தீபத் திருவிழா: இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில், மணிநகரம், மதுரை, ஏற்பாடு: இஸ்கான் அமைப்பு, மாலை 6:30 மணி.
பக்தி சொற்பொழிவு
தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
எம்பெருமானார் வைபவம்: நிகழ்த்துபவர் - விஜய்பாபு, வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பள்ளி, கல்லுாரி
பேராசிரியர்களுக்கான உணர்ச்சி நுண்ணறிவின் முக்கியத்துவம் - கருத்தரங்கு: விவேகானந்தா கல்லுாரி, திருவேடகம், தலைமை: முதல்வர் வெங்கடேசன், ஆசியுரை: செயலாளர் சுவாமி வேதானந்தா, குலபதி சுவாமி அத்யாத்மானந்தா, சிறப்பு விருந்தினர்: பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் ராம ஸ்ரீநிவாசன், காலை 10:00 மணி.
பொது
தொழில் முனைவோரை கொண்டாடும் விழா - விருது வழங்கும் நிகழ்ச்சி: துவாதசாந்தம் மாநாடு மையம், சூர்யா நகர், மதுரை, சிறப்பு விருந்தினர்: அமைச்சர் மூர்த்தி, மாணிக்கம் தாகூர் எம்.பி., ஏற்பாடு: தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைப்பு(சி.இ.டி.ஓ.ஐ.,) மதியம் 3:00 மணி.
பசுமை பொருளாதாரத்தை நோக்கி தமிழ்நாடு மேய்ச்சலியம் மாநாடு: வேளாண்மைக் கல்லுாரி, ஒத்தக்கடை, ஏற்பாடு: நபார்டு, எம்.ஏ.பி.ஐ.எப்., காலை 10:00 மணி.
இசை கச்சேரி: பார்ச்சூன் பாண்டியன் ஓட்டல், மதுரை, பாட்டு - தாத்ரே, துருவ், வயலின் - ஷியாம் ராகவ், மிருதங்கம் - புர்ரா ஸ்ரீராம், ஏற்பாடு: ராகப்பிரியா சேம்பர் மியூசிக் கிளப், மாலை 6:00 மணி.
சட்டமும் மகளிரும் - 'யாதுமாகி' பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, சிறப்புரை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் விஜயசாந்தி, மாலை 5:00 மணி.
'மகாத்மா காந்தி தொகுப்பு நுால்கள் தொகுதி 11' - நுால் மதிப்பாய்வுரைக் கூட்டம்: காந்தி மியூசியம், மதுரை, மதிப்பாய்வுரை செய்பவர்: காந்தி மியூசிய ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், மாலை 5:00 மணி.
பேராசிரியர் மோகன் எழுதிய 'கனவெல்லாம் கலாம்' - நுால் மதிப்பாய்வுரைக் கூட்டம்: அல் அமீன் மேல்நிலைப்பள்ளி, புதுார், மதுரை, தலைமை: சண்முகவேலு, மதிப்பாய்வுரை செய்பவர்: ஆசிரியர் அழகுராஜ், ஏற்பாடு: மதுரை வாசகர் வட்டம், காலை 10:30 மணி.
விளையாட்டு
பள்ளி மாணவர்களுக்கான முதல்வர் கோப்பை மாநில அளவிலான செஸ் போட்டி: ரேஸ்கோர்ஸ், மதுரை, காலை 7:00 மணி.
கண்காட்சி
பனாரஸ் பட்டு, காட்டன் சேலைகள், வேட்டி சட்டைகள், மெத்தை விரிப்புகள் தள்ளுபடி விற்பனை: ஹேண்ட்லுாம் ஹவுஸ், கீழவெளி வீதி, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.
முன்னணி பிராண்டுகளின் ஆடை கண்காட்சி, விற்பனை: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: மான்சரோவர், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.
காஞ்சிவரம் பட்டு சேலைகள் கண்காட்சி, விற்பனை: அர்பன் ஸ்பைஸ் கேலரி, கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: சித்ரா லுாம்ஸ், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.
யோகா, தியானம்
இலவச ராஜயோக தியானப் பயிற்சி: சிவசக்தி பவன், பிரம்மா குமாரிகள் தெரு, நாகமலை, காலை 7:00 முதல் 8:00 மணி வரை, மாலை 6:30 முதல் 7:30 மணி வரை.