/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்றைய நிகழ்ச்சி // அக். 27 க்குரியது
/
இன்றைய நிகழ்ச்சி // அக். 27 க்குரியது
ADDED : அக் 27, 2024 03:44 AM
கோயில்
தாமோதர தீபத் திருவிழா: இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில், மணிநகரம், மதுரை, ஏற்பாடு: இஸ்கான் அமைப்பு, மாலை 6:30 மணி.
நவராத்திரி விழா - சாந்தாபிஷேகம்: உச்சினி மாகாளியம்மன் கோயில், நேதாஜி ரோடு, மதுரை, காலை 9:00 மணி.
பாசுபத யோகம்: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: வள்ளலார், மாலை 6:15 மணி.
ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.
பக்தி சொற்பொழிவு
சித்தர்கள் சிந்தனைக் கருத்தரங்கம்: நிகழ்த்துவோர் - ஞானசம்பந்தன், இளங்கோ, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
பள்ளி, கல்லுாரி
'வியூகம் - 2024' ஏழு நாள் சிறப்பு கிராமிய முகாம்: மாணிக்கம்பட்டி, கால்நடை மருத்துவ முகாம், காலை 10:30 மணி, போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு, ஏற்பாடு: சமூக அறிவியல் கல்லுாரி, மாலை 5:00 மணி.
பொது
குன்றக்குடி அருணாசல தேசிக அடிகளார் நுாற்றாண்டு விழா: மணியம்மை பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, சிறப்பு விருந்தினர்: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன், ஏற்பாடு: புரட்சிப் பாவலர் மன்றம், மாலை 5:00 மணி.
ஆன்மிக கருத்தரங்கு: அக்ரிணி அபார்ட்மென்ட், ஆண்டாள்புரம், மதுரை, சிறப்புரை: சுவாமி அன்புவானந்தா, மாலை 6:30 மணி.
சிந்தனை கவியரங்கம்: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, தலைமை: பேராசிரியர் சக்திவேல், ஏற்பாடு: மாமதுரை கவிஞர் பேரவை, காலை 10:00 மணி.
இயற்கை வாழ்வியல் முகாம்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: செயலாளர் நந்தாராவ், சிறப்புரை: டாக்டர் பிரியதர்ஷினி, ஸ்ரீபரஞ்ஜோதி யோகா கல்லுாரி முதல்வர் சண்முகப்பிரியா, காலை 10:00 மணி.
தீபாவளிக்கு புத்தாடை வழங்கும் விழா: நலம்புரி வலம்புரி விநாயகர் கோயில், ராஜம் ரோடு, டி.வி.எஸ்., நகர், மதுரை, தலைமை: மாவட்ட தாம்ப்ரஸ் தலைவர் ரங்கராஜன், சிறப்பு விருந்தினர்: டாக்டர் சுவாமிநாதன், ஏற்பாடு: சுப்பிரமணிய பாரதி டிரஸ்ட், காலை 10:00 மணி.
திருப்பாவை, திருவெம்பாவை இசைப்பள்ளியின் பாவை விழாவை முன்னிட்டு காந்தி மியூசியத்தில் நடக்கவுள்ள 7108 விளக்கு வழிபாடு குறித்து ஆலோசனைக் கூட்டம்: ஜெ.கே. அகாடமி, வில்லாபுரம், மதுரை, தலைமை: விசாலாட்சி, காலை 10:00 மணி.
சாவித்திரியின் மலர்ச்சி - ஆன்மிக கருத்தரங்கு: லய்க்கோ கட்டடம், செனாய் நகர், மதுரை, ஏற்பாடு: அரபிந்தோ சொசைட்டி, காலை 11:00 மணி.
புது பஸ்கள் துவக்கம்: பெரியார் பஸ் ஸ்டாண்ட், மதுரை, பங்கேற்பு: அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், காலை 8:30 மணி.
மாநில கராத்தே, சிலம்பம் போட்டி: மங்கையர்க்கரசி கல்லுாரி, பரவை, மதுரை, ஏற்பாடு: ேஷாபுகாய் கோஷூர்யூ கராத்தே டோ- இந்தியா அமைப்பு, காலை 10:00 மணி.
கண்காட்சி
பனாரஸ் பட்டு, காட்டன் சேலைகள், வேட்டி சட்டைகள், மெத்தை விரிப்புகள் தள்ளுபடி விற்பனை: ஹேண்ட்லுாம் ஹவுஸ், கீழவெளி வீதி, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.
முன்னணி பிராண்டுகளின் ஆடை கண்காட்சி, விற்பனை: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: மான்சரோவர், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.
தீபாவளியை முன்னிட்டு தள்ளுபடியில் பிராண்டட் மெத்தைகள், சோபா விற்பனை, கண்காட்சி: மடீட்சியா ஹால், மதுரை, ஏற்பாடு: ஸ்மார்ட் ஹோம் பர்னிச்சர், காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.