ADDED : அக் 29, 2025 09:20 AM
கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிரதிஷ்டை செய்வதற்காக முருகன் வெள்ளோட்ட ஊர்வலம்: மலேசியா பத்துகுகை தங்கமய முருகன் கோயில், யோகவிநாயகர் கோயில், விளத்துார், சுவாமி கோமதிபுரத்தில் இருந்து கருப்பாயூரணி வழியாக விளத்துார் ஊர்வலம், மாலை 4:00 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, மதியம் 12:00 மணி.
பக்தி சொற்பொழிவு திருவருட்பா : நிகழ்த்துபவர் - பார்வதியம்மாள் , மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* ஹரே ராமா மகா மந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 6:00 மணி.
பொது பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: மாவட்ட தலைவி சின்னப்பொன்னு, ஏற்பாடு: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், மாலை 5:00 மணி.
சாமி சிறுகதை உள்ளிட்ட 5 நுால்களின் வெளியீட்டு விழா: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, தலைமை: சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா, காலை 10:00 மணி.
ரயில்வே ஓடும் தொழிலாளர்கள் சங்க வட்டார கூட்டம்: கே.கே.பி. மீட்டிங் ஹால், மகபூப்பாளையம், தலைமை: பொதுச் செயலாளர் ஜேம்ஸ், காலை 10:00 மணி.
'கொங்கர் புளியங்குளம் சமணர் சின்னங்கள்' ஆவணப் பட வெளியீடு: செந்தமிழ் கல்லுாரி வளாகம், மதுரை, தலைமை: வழக்கறிஞர் மாரியப்ப முரளி, மதியம் 2:00 மணி.
மருத்துவம் மாணவர்களுக்கு பல் பரிசோதனை முகாம்: மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, சிவகாமி தெரு, கட்டபொம்மன் நகர், பீபி குளம், மதுரை, ஏற்பாடு: மாநகராட்சி, கல்வித்துறை, சி.எஸ்.ஐ., பல் மருத்துவக் கல்லுாரி, காலை 9:30 முதல் மதியம் 1:30 மணி வரை.
விளையாட்டு யோனெக்ஸ், சன்ரைஸ் அகில இந்திய பாட்மின்டன் ரேங்கிங் போட்டி: நாக்அவுட் சுற்று: தியாகராஜர் பொறியியல் கல்லுாரி, திருப்பரங்குன்றம், பாவூஸ் அகாடமி, சின்ன உடைப்பு, குரு பாட்மின்டன் அகாடமி, திருப்பரங்குன்றம், எஸ்.பி.ஜே., ஸ்போர்ட்ஸ் ஆர்பிட், அவனியாபுரம், மதுரை, காலை 7:00 மணி.

