/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்றைய நிகழ்ச்சி // செப். 28 க்குரியது
/
இன்றைய நிகழ்ச்சி // செப். 28 க்குரியது
ADDED : செப் 28, 2024 04:25 AM
கோயில்
புரட்டாசி திருவிழா: வில்லாயுதமுடைய அய்யனார் முத்தையா சுவாமி கோயில், கோச்சடை, பொங்கல் வைத்தல், காலை 9:00 மணி, அன்னதானம், மதியம் 12:00 மணி, முத்தையா, அய்யனார், கருப்பையா சுவாமிகள் குதிரை, காளை வாகனங்களில் உலா வருதல், மதியம் 3:00 மணி.
பக்தி சொற்பொழிவு
புரட்டாசி 2வது சனிக்கிழமை சிறப்பு சொற்பொழிவுகள்: திருக்கல்யாண மண்டபம், கள்ளழகர் கோயில், அழகர்கோவில், அவதார புருஷன்: நிகழ்த்துபவர் - ஜெயலட்சுமி, காலை 9:00 மணி, 'தசாவதாரம்' சொல் அரங்கம்: நெறியாளர் - சண்முக திருக்குமரன், நரசிம்ம அவதாரம் - மீனாட்சி பிரியாந்த், மச்ச அவதாரம் - விஜயகுமார், கூர்ம அவதாரம் - ஜெயந்தி மாலா, கிருஷ்ண அவதாரம் - குபேந்திரன், காலை 10:00 மணி, பாவையும் பார்வையும்: நிகழ்த்துபவர் - சிவதனுஸ், மாலை 4:00 மணி, அழகர் மலையின் பெருமைகள்: நிகழ்த்துபவர் - மதுரை மீனாட்சி, மாலை 5:00 மணி, சங்கீத உபன்யாசம்: நிகழ்த்துபவர் - சத்யா நாராயணன், மாலை 6:00 மணி.
108 திவ்ய தேச வைபவம்: நிகழ்த்துபவர் - அரவிந்த் லோச்சனன், சுவாமி, மதனகோபால சுவாமி கோயில், மேல மாசி வீதி, மதுரை, மாலை 6:30 மணி.
ஏகாதசியை முன்னிட்டு ராம நாம சங்கீர்த்தனம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி, பகவத் கீதை: நிகழ்த்துபவர் - சுவாமி நித்ய தீபானந்தர், மாலை 5:45 மணி.
தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
விநாயகர் அகவல்: நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பள்ளி, கல்லுாரி
கல்லுாரி வெள்ளி விழா கொண்டாட்டம்: ஆர்.எல். இன்ஸ்டிடியூட் ஆப் நாட்டிகல் சயின்சஸ், டி.வி.ஆர்., நகர், மதுரை, தலைமை: தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, சிறப்பு விருந்தினர்: மும்பை எம்.எம்.எஸ்., மாரிடைம் இயக்குனர் சஞ்சய் பாவ்னானி, காலை 10:31 மணி.
12வது பட்டமளிப்பு விழா: வேலம்மாள் பொறியியல், தொழில்நுட்பக் கல்லுாரி, மதுரை, தலைமை: சேர்மன் முத்துராமலிங்கம், சிறப்பு விருந்தினர்: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மதியம் 12:00 மணி.
இந்திய அறிவு அமைப்பு குறித்த ஒரு நாள் தேசிய கருத்தரங்கு: விவேகானந்தா கல்லுாரி, திருவேடகம், சிறப்பு விருந்தினர்கள்: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, கல்லுாரி முன்னாள் முதல்வர் வன்னியராஜன், ஹரியானா உயர்கல்வி அலுவலர் ராஜேந்திர குமார் அனயாத், ஏற்பாடு: பாரதிய சிக் ஷன் மண்டல் தக் ஷின் தமிழ்நாடு, காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.
எச்.ஆர்., புதிய போக்குகள் குறித்து விருந்தினர் விரிவுரை: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, சிறப்பு விருந்தினர்: வோர்டெக்ஸ் இன்ஜினியரிங் நிறுவன மனித வள மேலாளர் ஷாலினி செல்வராஜ், ஏற்பாடு: வணிக மேலாண்மை துறை, காலை 9:30 மணி.
சைவ சித்தாந்த சொற்பொழிவு: தியாகராஜர் கல்லுாரி, தெப்பக்குளம், மதுரை, சிறப்புரை: தமிழறிஞர் மாணிக்கவாசகன், ஏற்பாடு: தமிழ்த்துறை, காலை 11:30 மணி.
சிஸ்லர்ஸ் 2கே24 - கல்லுாரிகளுக்கிடையேயான சந்திப்பு: பாத்திமா கல்லுாரி, மதுரை, துவக்க உரை: துணை முதல்வர் அருள் மேரி, நிறைவு விழா உரை: இயக்குனர் மிதுன், ஏற்பாடு: எம்.சி.ஏ., துறை, காலை 9:00 மணி
பொது
தமிழ்நாடு புத்தொழில், புத்தாக்க இயக்கம் சார்பில் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழா: தமுக்கம் மைதானம், மதுரை, துவக்கி வைப்போர்: எம்.எஸ்.எம்.இ., துறை செயலர் அர்ச்சனா பட்நாயக், கலெக்டர் சங்கீதா, ஏற்பாடு: குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, காலை 10:00 மணி.
உலக சுற்றுலா தின கொண்டாட்டம்: கலைஞர் நுாற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம், மதுரை, மதியம் 3:30 மணி.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் 100வது ஆண்டு பொதுக்குழு கூட்டம்: சங்க கட்டடம், மதுரை, தலைமை: தலைவர் ஜெகதீசன், சிறப்பு விருந்தினர்: கோவை ஜெயந்திஸ்ரீ பாலகிருஷ்ணன், மாலை 5:00 மணி, உலக இதய விழிப்புணர்வு தின நிகழ்ச்சி: சிறப்புரை: டாக்டர்கள் விவேக் போஸ், ஸ்ரீதர், ஏற்பாடு: சங்கம், அப்போலோ மருத்துவமனை, மாலை 4:00 மணி.
செவிக்கு உணவு இல்லாத பொழுது - 'வேர்கள்' அனுபவ பகிர்வு நிகழ்ச்சி: கலைஞர் நுாலகம், மதுரை, சிறப்புரை: காது மூக்கு தொண்டை சிறப்பு டாக்டர் ஸ்ரீதர், காலை 11:00 மணி.
மஞ்சை வசந்தன் எழுதிய 'புரட்சியாளர் பகத்சிங்' நுால் மதிப்புரை கூட்டம்: அல் அமீன் மேல்நிலைப்பள்ளி, கே.புதுார், மதுரை, தலைமை: சண்முகவேலு, ஏற்பாடு: மதுரை வாசகர் வட்டம், மாலை 4:00 மணி.
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட நிர்வாகம், காலை 9:00 மணி.
பிரதமர் மோடியின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு கபடி போட்டி: ஆபிஸர்ஸ் டவுன், மீனாம்பாள்புரம், மதுரை, மாலை 4:00 மணி, கிரிக்கெட் போட்டி, ஆண்டார்கொட்டாரம், மதுரை, ஏற்பாடு: நகர் பா.ஜ., காலை 10:00 மணி.
மருத்துவம்
உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு செல்லப் பிராணிகளுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்: கால்நடை பன்முக மருத்துவமனை, தல்லாகுளம், கால்நடை மருந்தகம், பழங்காநத்தம், மதுரை மாவட்டத்தின் பிற கால்நடை மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஏற்பாடு: கால்நடை பராமரிப்புத் துறை, காலை 9:00 மணி முதல்.
கண்காட்சி
மினி ஐடியல் ஹோம் கண்காட்சி: மடீட்சியா ஹால், மதுரை, ஏற்பாடு: மதுரை மாவட்ட குறு, சிறு தொழிற்சாலைகள் சங்கம், காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை
துவாரகா சார்பில் சேலைகள், ஆடைகள் கண்காட்சி, விற்பனை: அர்பன் ஸ்பைஸ், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை, அபர்ணா சுங்குவின் கோல்டு காரட் - ஜூவல்லரி கண்காட்சி, விற்பனை, காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை.

