sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : செப் 05, 2025 04:03 AM

Google News

ADDED : செப் 05, 2025 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் ஆவணி மூலத்திருவிழா - சட்டத்தேர்: மீனாட்சி அம்மன் கோயில், ஆவணி மூலவீதி, மதுரை, காலை 9:00 முதல் 9:29 மணிக்குள், அம்மன், சுவாமி சப்தாவர்ண சப்பரத்தில் கோயில் சேருதல், இரவு 7:00 மணி.

ஆவணி வெள்ளி சிறப்பு அபிஷேகம்: முனியாண்டி சுவாமி கோயில், 2, யூனியன் பேங்க் காலனி, விளாங்குடி, மதுரை, சுவாமிக்கு அபிஷேகம், ராஜ அலங்காரம், இரவு 7:00 மணி.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, மதியம் 1:30 முதல் 3:00 மணி வரை.

பொது மதுரை புத்தகத் திருவிழா துவக்கம்: தமுக்கம் மைதானம், மதுரை, தலைமை: கலெக்டர் பிரவீன்குமார், பங்கேற்பு: அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப் பாளர் சங்கம், மாலை 6:00 மணி.

திரிவேணி விழா - ஆனந்தி பூர்ணச்சந்திரன் குழுவினரின் வீணை கச்சேரி: மீனாட்சி நாயக்கர் மண்டபம், மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: தெய்வீக வாழ்க்கை சங்க மாவட்டத் தலைவர் சுவாமி சிவானந்த சுந்தரானந்த சரஸ்வதி, ஏற்பாடு: தெய்வநெறிக் கழகம், மாலை 6:00 மணி முதல்.

ஆசிரியர் மகேந்திரபாபுவின் நுால் வெளியீடு மற்றும் ஆற்றல் ஆசிரியர் விருது வழங்கும் விழா: செய்தியாளர் அரங்கம், மாட்டுத் தாவணி, மதுரை, தலைமை: தொழிலதிபர் கணேசன், சிறப்புரை: ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சன்னாசி, காலை 10:00 மணி.

ராணுவத்தின் மெட்ராஸ் இன்ஜினியரிங் குரூப்பின் எம்.இ.ஜி., 11வது படைப்பிரிவின் 61ம் ஆண்டு விழா மற்றும் எம்.ஆர்.டி., தென்மண்டல அமைப்பின் 3ம் ஆண்டு விழா: ஓட்டல் ரியோ கிராண்ட், மதுரை, காலை 10:00 மணி.

வ.உ. சிதம்பரனார் பிறந்தநாள் விழா: திருநகர் அண்ணா பூங்கா, மதுரை, தலைமை: தலைவர் செல்லா, சிறப்புரை: மாருதி குழும நிறுவனங்கள் நிறுவனர் பால கிருஷ்ணன், ஏற்பாடு: திருநகர் மக்கள் மன்றம், காலை 8:00 மணி.

மறைந்த நாகலாந்து கவர்னர் இல.கணேசனுக்கு நினைவு அஞ்சலி: விஸ்வாஸ் யாகசாலை, வசுதரா குடியிருப்பு, ஆண்டாள் புரம், மதுரை, ஏற்பாடு: மதுரை மக்கள் மன்றம், மாலை 6:00 மணி.

மிலாடி நபி சிறப்பு அமைதி பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், 24, குமாரசாமி ராஜா தெரு, செனாய் நகர், மதுரை, தலைமை: செப்சிரா செயலாளர் மோகன், ஏற்பாடு: செப்சிரா, சேவாலயம் மாணவர் இல்லம், மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை.

உலக முதுகு தண்டுவட காய மடைந்தோர் தினத்தையொட்டி விழிப்புணர் ஊர்வலம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, மாற்றுத் திறனாளிகள் ஸ்கூட்டரில் ஊர்வல மாக ராஜாமுத்தையா மன்றம் வரை செல்லுதல், துவக்கி வைப்பவர்: மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன், ஏற்பாடு: முதுகு தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு, காலை 10:00 மணி.

பக்தி சொற்பொழிவு திருக்குறள்: நிகழ்த்துபவர் - சந்தானம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

திருமந்திரம்: நிகழ்த்துபவர் - சுப்பு ராமன், சிரவணானந்த ஆசிரமம், 4 கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

விளையாட்டு மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்: பள்ளி மாணவர் களுக்கான கோ கோ போட்டிகள், மாணவிகளுக்கான கபடி போட்டிகள், ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 8:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us