/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்றைய நிகழ்ச்சி// (19.02.24 குரியது)
/
இன்றைய நிகழ்ச்சி// (19.02.24 குரியது)
ADDED : பிப் 19, 2024 04:58 AM
கோயில்
மாசி மகம் திருவிழா - 5ம் நாள்: மீனாட்சி அம்மன்கோயில், மதுரை, தங்கக்குதிரை வாகனத்தில் அம்மன் புறப்பாடு, காலை 10:00 மணி, மாலை 6:00 மணி.
மாசித் திருவிழா: இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மேலமாசி வீதி, மதுரை, 5 ம் நாள் உற்ஸவம், காலை10:00 மணி, சுவாமி வீதி உலா, மாலை 6:00 மணி.
மாசி மகம் தெப்பத்திருவிழா: கூடலழகர் பெருமாள்கோயில், மதுரை, 6ம் நாள் திருவிழா, ஏகாந்த சேவை, காலை 9:00 மணி, யானை வாகனம், இரவு 7:00 மணி.
வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகனுக்கு பாலாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:00 மணி.
வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியருக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.
காளியம்மனுக்கு பூஜை: கொல்கத்தா காளியம்மன் கோயில், எஸ்.ஆர்.வி. நகர், சீனிவாசா நகர், காலை 6:00மணி, முருகனுக்கு பூஜை: காலை 7:00 மணி.
சுவாமிக்கு பாலாபிஷேகம்: ஆறுமுக சுவாமி கோயில், சரவண பொய்கை, திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.
சொக்கநாதருக்கு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி.
கும்பாபிேஷகம்: சித்தி விநாயகர் கோயில், தமிழ்நாடு சிறப்பு காவல்படை ஆறாம் அணி, மதுரை,காலை 9:15 மணிக்கு மேல் 10:15 மணிக்குள், அன்னதானம், காலை 10:30 மணி.
பக்திசொற்பொழிவு
திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.
மகாபாரதம்- நிகழ்த்துபவர்: முரளிஜீ பாகவதர்: நாமத்வார் பிராத்தனை மையம், இளங்கோ தெரு, இ.பி. காலனி, அய்யர்பங்களா, மதுரை, மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 வரை.
பள்ளி கல்லுாரி
காந்திய சிந்தனை சொற்பொழிவு: சவுராஷ்டிரா கல்லுாரி, விளாச்சேரி ரோடு, பசுமலை, மதுரை, வழங்குபவர்: மூத்த விரிவுரையாளர் டேவிட், மதியம் 2:30 முதல் மாலை 4:30 வரை
பொது
அடையாள அட்டை முகாம்: வார்டு 1 முதல் 20 வரை வார்டு கவுன்சிலர் அலுவலகம், மதுரை, மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் கணக்கெடுப்பு பணிகள், ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், காலை 10:00 மணி.
கேன்சர் நோயாளிகளுக்கு முடி தானம் வழங்கும் விழா: இ.எம்.ஜி. யாதவா பெணகள் கல்லுாரி, திருப்பாலை, மதுரை, தலைமை: ரேவதி குமரப்பன், சிறப்பு விருந்தினர்: ஆனந்தஜோதி, ரோட்டரி மாவட்ட ஆளுநர், ஏற்பாடு: மதுரை அனைத்து ரோட்டரி சங்கங்கள், காலை 10:30 மணி.
மாநில ஹாக்கி போட்டிகள்: அண்ணா பூங்கா, திருநகர், காலை 6:30 முதல் காலை 9:30 மணி வரை. மதியம் 3:30 முதல் 6:00 மணி வரை. ஏற்பாடு: திருநகர் ஹாக்கி கிளப்.
என்.எஸ்.எஸ். முகாம்
உடற்கூறு மேம்பாடுகள்: உச்சப்பட்டி, காந்திநகர் கிராமங்கள், திருமங்கலம், கருத்தரங்கு, ஏற்பாடு: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி மதுரை, வழங்குபவர்: உடற்கல்வி இயக்குநர் ராகவன், மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை.

