/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்றைய நிகழ்ச்சி// ஜன.15க்குரியது//
/
இன்றைய நிகழ்ச்சி// ஜன.15க்குரியது//
ADDED : ஜன 15, 2024 04:00 AM
கோயில்
தெப்பத்திருவிழா: மீனாட்சி அம்மன் கோயில் குச்சான் செட்டியார் மண்டபம், மதுரை, தங்கசப்பரத்தில் எழுந்தருளல், காலை 9:00 மணி, கல்யானைக்கு கரும்பு கொடுத்தல், மீனாட்சி அம்மன்கோயில் 16 கால் மண்டபம், இரவு 7:00 மணி.
சுவாமிகளுக்கு மண்பானை பொங்கல் படையல்: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், மதியம் 12:00 மணி.
வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணியருக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை7:00 மணி.
காளியம்மனுக்கு பூஜை: கொல்கத்தா காளியம்மன் கோயில், எஸ்.ஆர்.வி. நகர், சீனிவாசா நகர், காலை 6:00மணி. முருகனுக்கு பூஜை: காலை 7:00 மணி.
சுவாமிக்கு பாலாபிஷேகம்: ஆறுமுக சுவாமி கோயில், சரவண பொய்கை, திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.
சொக்கநாதருக்கு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், தியாகராஜர் பொறியியல் கல்லூரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி.
பொது
பொங்கல் விழா: திருக்குறள் சொல்லரங்கம்= பேசுபவர்: அருணகிரி, வடக்காடிவீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: திருவள்ளுவர் கழகம், மாலை 6:00 மணி.தைப்பொங்கல் விழா: கோவில் திடல், கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை, ஏற்பாடு: ஸ்ரீமந் நாயகி ஸ்வாமிகள் ஆன்மிக இளைஞர் எழுச்சி இயக்கம், காலை 8:00 மணி.
சமத்துவ பொங்கல்: செங்குளம் கிழக்கு 11 வது தெரு, சோழவந்தான் ரோடு, தேவர்நகர், திருமங்கலம், ஏற்பாடு: குளத்துக்காடு குடியிருப்போர் நலச்சங்கம், காலை 10:00 மணி.
பொங்கல் திருநாள், தை பிறப்பை முன்னிட்டு சிறப்பு புஷ்பாஞ்சலி பூஜை, மகா தீபாராதனை: ஸ்ரீமஹா பெரியவா கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.
இயற்கை கலுங்கு பொங்கல்: செல்லுார் கண்மாய், மதுரை, சிறப்பு விருந்தினர்: டாக்டர் சரவணன், ஏற்பாடு: நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கம், காலை 10:30 மணி.
கண்காட்சி
காட்டன் பேப்-' பாரம்பரிய கைத்தறி ஆடைகள் கண்காட்சி: காந்தி மியூசிய மைதானம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 முதல் இரவு 9:00 மணி வரை.
ராஜஸ்தான் கைத்தறி ஆடைகள் கண்காட்சி: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:30 மணி வரை
ரோபோடிக் பறவைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு10:00 மணி வரை.