ADDED : ஜன 09, 2024 05:39 AM
கோயில்
மார்கழி இசைச்சங்கமம்: கள்ளழகர் கோயில், அழகர்கோயில், குரலிசை பிரவீணா குழுவினர், மதுரை, காலை10:00 மணி.
வேங்கடரமண பாகவத 243வது ஜெயந்திவிழா: சவுராஷ்டிரா சபை, ஸ்ரீரங்கமஹால், தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு, மதுரை, லட்சுமி நாராயண சுதர்ஸன ேஹாமம், ஏற்பாடு: வாலாஜாபேட்டை வேங்கட்ரமண பாகவத சேவா சமாஜம், காலை 6:30 மணி.
திருப்பாவை திருவெம்பாவை பாராயணம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 5:30 மணி, துர்க்கை, சரஸ்வதி, மகாலட்சுமிக்கு பாலாபிஷேகம், காலை 6:30 மணி, மீனாட்சி அம்மனுக்கு குங்கும அர்ச்சனை, மாலை 6:30 மணி.
துர்க்கை அம்மனுக்கு பூஜை: சர்வசித்தி விநாயகர் கோயில், பாலாஜி நகர், திருப்பரங்குன்றம், மதியம் 3:30 மணி.
சுவாமிக்கு பாலாபிஷேகம்: ஆறுமுக சுவாமி கோயில், சரவணபொய்கை, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி.
காளியம்மனுக்கு பூஜை: கல்கத்தா காளிஅம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.நகர், சீனிவாச நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி.
முருகனுக்கு பூஜை : தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி, சண்டிகா துர்கா பரமேஸ்வரி அம்மனுக்கு பூஜை, மதியம் 3:30 மணி.
அம்மனுக்கு பூஜை: அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயில், கீழரத வீதி, திருப்பரங்குன்றம், மாலை 5:30மணி.
பொது
தமிழர் திருநாள் தைப்பொங்கல் விழா: வழக்கறிஞர்கள் வளாகம், புல்வெளி அரங்கம், ஐகோர்ட் கிளை, மதுரை, பங்கேற்பு: நிர்வாக நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதிகள் விவேக்குமார் சிங், மும்மினேனி சுதீர்குமார், இன்னிசை பட்டிமன்றம், ஏற்பாடு: சென்னை ஐகோர்ட் கிளை மதுரை வழக்கறிஞர்கள் சங்கம், மாலை 5:15 மணி.
மாதாந்திர பொதுக்குழுக் கூட்டம்: மூட்டா அலுவலகம், காக்காதோப்பு, மதுரை, பங்கேற்பு: ஹெல்ப் ஏஜ் இந்தியா அமைப்பின் சிவகுமார், தலைமை: பேராசிரியர் ராமமூர்த்தி, ஏற்பாடு: தமிழ்நாடு ஓய்வுபெற்ற கல்லுாரி ஆசிரியர் கழகம், காலை 10:30 மணி.
கருத்தரங்கு: யாதவர் கலை அறிவியல் கல்லுாரி, திருப்பாலை, மதுரை, தலைப்பு: சட்டசபை மூலம் சமூக முன்னேற்றத்திற்கு கருணாநிதி ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது' பங்கேற்பு: முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், காலை 10:00 மணி.
ஜல்லிக்கட்டு அரங்கு ஆய்வு: ஜல்லிக்கட்டு மைதானம், கீழக்கரை, அலங்காநல்லுார், அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்பு, காலை 9:30 மணி.
கண்காட்சி
'காட்டன் பேப்' -பாரம்பரிய கைத்தறி ஆடைகள் கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை.
ராஜஸ்தான் கைத்தறி ஆடைகள் கண்காட்சி: விஜய் மகால், கே.கே. நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:30 மணி வரை.
ரோபோடிக் பறவைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.