sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி - மார்ச் 15க்குரியது

/

இன்றைய நிகழ்ச்சி - மார்ச் 15க்குரியது

இன்றைய நிகழ்ச்சி - மார்ச் 15க்குரியது

இன்றைய நிகழ்ச்சி - மார்ச் 15க்குரியது


ADDED : மார் 15, 2024 07:15 AM

Google News

ADDED : மார் 15, 2024 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

பங்குனி திருவிழா கொடியேற்றம்: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், காலை 8:45 மணி, சுவாமி புறப்பாடு: சிம்மாசனம்: காலை 8:30 மணி, தங்கமயில் வாகனம்: இரவு 7:00 மணி.

பங்குனி திருவிழா கொடியேற்றம், வல்லடிகாரர் கோயில், அம்பலகாரன்பட்டி, மதியம் 12:00 மணி.

கூட்டு பிரார்த்தனை, சிறப்பு அபிஷேகம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, காலை 8 மணி.

லலிதா சகஸ்ரநாமம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

ஒருமைப்பாடு பிரார்த்தனை: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட்பிரகாச வள்ளலார், மாலை 5:30 மணி.

பக்தி சொற்பொழிவு

திருக்குறள்: நிகழ்த்துபவர் --- ராமச்சந்திரன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.

மோட்ச சந்நியாச யோகம்: நிகழ்த்துபவர் - சிவயோகானந்தா, காஞ்சி காமகோடி பீடம், 23, பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, மாலை 6:30 மணி.

பொது

விவசாய குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் சங்கீதா, காலை 11:00 மணி.

கட்டட கலைக்கான விருது வழங்கும் விழா: ஓட்டல் கோர்ட்யார்ட், மதுரை, பங்கேற்பு: நிர்வாக இயக்குநர் ராகவ்பட் சிங்கானியா, ஏற்பாடு:ஜெ.கே. சிமென்ட்ஸ், மதியம் 3:00 மணி.

மகளிர் தின விழா: எம்.எஸ்.செல்லமுத்து டிரஸ்ட் ஆராய்ச்சி மையம், செனாய் நகர், மதுரை, சிறப்பு விருந்தினர்: மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகபிரியா, மாலை 5:30 மணி.

சீன உணவுத் திருவிழா: ஓட்டல் அமிக்கா, ரிங் ரோடு, மதுரை, இரவு 7:00 மணி முதல் 10:30 மணி வரை.

சர்வ சமய அமைதி பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், செனாய்நகர், மதுரை, தலைமை: செப்சிரா செயலாளர் மோகன், பங்கேற்பு: வி.ஏ.ஓ., முன்னேற்ற சங்க மாநில செயலாளர் சந்திரமோகன், ஏற்பாடு: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம், மாலை 6:00 மணி.

பள்ளி, கல்லுாரி

சைவசித்தாந்த மாநாடு - திருவிளையாடல் புராணம் நாடகம்: தியாகராஜர் கல்லுாரி, தெப்பக்குளம், மதுரை, தலைமை: ராஜா பட்டர், காலை 10:30 மணி.

தகவல் தொழில்நுட்ப தேசிய கருத்தரங்கு: கே.எல்.என்., பொறியியல் கல்லுாரி, பொட்டப்பாளையம், சிறப்பு விருந்தினர்: ஐ.பி.எம்., நிறுவன உள்கட்டமைப்பு வடிவமைப்பாளர் சந்திரநாத் மல்லி அமர்நாத், ஏற்பாடு: மின்னணு தகவல் தொடர்பு, பொறியியல் துறை, காலை 10:00 மணி.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மாறுபட்ட அறிவியலாளர் - கருத்தரங்கு: யாதவர் கல்லுாரி, மதுரை, சிறப்புரை: முன்னாள் தாளாளர் நவநீதகிருஷ்ணன், அமெரிக்கன் கல்லுாரி இணை பேராசிரியர் ஸ்டீபன் ராஜ்குமார் இன்பநாதன், ஏற்பாடு: இயற்பியல் துறை, மதியம் 2:00 மணி.

வரலாற்றின் பெரும் ஆளுமைகள் - கருத்தரங்கு: யாதவர் கல்லுாரி, மதுரை, சிறப்புரை: இணை பேராசிரியர் சித்ரா, ஏற்பாடு: வரலாற்றுத் துறை, காலை 11:00 மணி.

கல்லுாரி ஆண்டு விழா: தியாகராஜர் பொறியியல் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: ஓய்வுபெற்ற டி.ஜி.பி., சைலேந்திர பாபு, மாலை 5:00 மணி.

விளையாட்டு விழா: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: முன்னாள் கர்னல் என்.வேணுகோபால், தி சென்னை சில்கஸ் சேர்மன் சந்திரன், காலை 8:45 மணி.

பியொக் மற்றும் சிவ்காம் -2023 - கருத்தரங்கு: மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி மகளிர் கல்லுாரி, சிறப்பு விருந்தினர்: பரயோ டெக்னாலஜிஸ் பொது மேலாளர் தீபன், ஏற்பாடு: வர்த்தகத் துறை, காலை 10:00 மணி.

இலவச மூச்சு மற்றும் தியானப் பயிற்சி: ஸ்வஸ்தம், 9ஏ செக்கடி தெரு, நரிமேடு, மதுரை, காலை 6:00 -7:00 மணி வரை.






      Dinamalar
      Follow us