ADDED : செப் 16, 2026 07:35 PM
அ நிறம் | அளவு
இன்றைய நிகழ்ச்சி ஆட்
/////////////
* பக்தி சொற்பொழிவு:
மகா பெரியவா விக்ரகத்திற்கு சிறப்பு அபி ஷேகம்: மகா பெரியவா கோயில், ஆனையூர் மெயின்ரோடு, உழவர் சந்தை எதிரில், கூடல்நகர், மதுரை, மாலை 5:30 மணி; அருள்தரும் அன்னை மீனாட்சி சிறப்பு சொற்பொழிவு: நிகழ்த்துபவர்: சண்முக திருக்குமரன், ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் சேர்மன் நெல்லை பாலு, மாலை 6:30 மணி.
