தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : ஜூன் 16, 2026 08:43 PM

ADDED : ஜூன் 16, 2026 08:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 16, 2026 08:43 PM ADDED : ஜூன் 16, 2026 08:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜூன் 17

கோயில் * ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 12:00 மணி.

பக்தி சொற்பொழிவு * திருவருட்பா: நிகழ்த்துபவர் - விஜயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்ராஜ், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:30 மணி முதல்.

* அஷ்டாவக்கிர கீதை: நிகழ்த்துபவர் - ஜனார்த்தனன், சிரவணானந்த ஆசிரமம், 4 கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பொது * சுற்றுலா கலை விழா 2026: தமுக்கம் மைதானம், மதுரை, மதுரை மலைச்சாமி குழுவினரின் கிராமிய கலை நிகழ்ச்சி, திரைப்பட நடிகர் மதுரை முத்து பங்கேற்கும் நகைச்சுவை நிகழ்ச்சி, ஏற்பாடு: சுற்றுலாத்துறை, மாலை 6:00 மணி முதல்.

பள்ளி, கல்லுாரி * பாவேந்தர் இலக்கிய மன்ற 31ம் ஆண்டு தொடக்க விழா: விருதுநகர் ஹிந்து நாடார் மேல்நிலைப் பள்ளி, 13ஏ, பழைய குயவர் பாளையம் ரோடு, மதுரை, அமுதே தமிழே சிறப்புரை: விகாசா ஜூபிலி பள்ளி தமிழாசிரியர் அழகுவேல், முன்னிலை: பள்ளி தலைவர் ஜெயமாணிக்கவேல், தாளாளர் உதயசங்கரலிங்கம், தலைமை ஆசிரியர் ஜெயசிங், மதியம் 2:45 மணி.

மருத்துவம் * உடல் எடை குறைப்பு மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை

கண்காட்சி * அரசு சித்திரைப் பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us