தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : ஜூன் 17, 2026 09:23 PM

ADDED : ஜூன் 17, 2026 09:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2026 09:23 PM ADDED : ஜூன் 17, 2026 09:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜூன் 18

கோயில்

* காஞ்சி மஹா பெரியவர் விக்ரகம், வெள்ளிப் பாதுகைக்கு குருவார புஷ்பாஞ்சலி: மஹா பெரியவர் கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, பூஜை நடத்துவோர்: சந்தோஷ் சாஸ்திரிகள் குழு, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

* குருபெயர்ச்சி மண்டல விழா: சித்திரரத வல்லப பெருமாள் கோயில், குருவித்துறை, குருபகவான் சன்னதி முன்பு அபிஷேகம், பரிகார ஹோமம், அர்ச்சனை, காலை 8:00 முதல் 9:00 மணிக்குள்.

* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 1:30 மணி.

பக்தி சொற்பொழிவு

* அருணா - ரமணா: நிகழ்த்துபவர் - மகாதேவன், திருவள்ளுவர் மன்றம், பெரியவர் வீதி, சக்தி வேலம்மாள் நகர், மதுரை, மாலை 4:30 மணி.

* திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி, வாசிநாதம் அடியாரின் சத்சங்கம், மாலை 6:00 மணி.

* அறிவியல் மேதை அப்துல் கலாமும் திருக்குறளும்: நிகழ்த்துபவர் - முன்னாள் உதவி பேராசிரியர் மூர்த்தி, விவேகானந்தர் நுாலகம், வடக்குத் தெரு, அனுப்பானடி, மதுரை, காலை 10:00 மணி.

* ஹரே ராம மஹாமந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை, ஆன்மிக சொற்பொழிவு, மதியம் 1:00 மணி.

* திருவாசகம்: நிகழ்த்துபவர் - அக்ரிணி சந்திரிகா, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பொது

* மதுரை தெற்கு கோட்ட மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: செயற்பொறியாளர் அலுவலகம், சுப்பிரமணியபுரம் பவர்ஹவுஸ், மதுரை, காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

* சுற்றுலா கலைவிழா 2026: தமுக்கம் மைதானம், மதுரை, கலையாலயா நடனப்பள்ளி முத்துச்செல்வம் குழு பரதநாட்டியம், கலைத்தாய் கிராமிய கலைக்குழு நாகேஸ்வரனின் கிராமிய பல்சுவை நிகழ்ச்சி, பேராசிரியர் மலர்விழியின் பட்டிமன்றம், ஏற்பாடு: சுற்றுலாத்துறை, மாலை 6:00 மணி முதல்.

மருத்துவம்

* உடல் எடை குறைப்பு மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, அழகர்கோவில் ரோடு, சர்வேயர் காலனி, மதுரை, காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை.

கண்காட்சி

* அரசு சித்திரைப் பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us