ADDED : மே 09, 2025 04:15 AM
கோயில்
சித்திரை திருவிழா தேரோட்டம்: மீனாட்சிஅம்மன் கோயில், மதுரை, சப்தா வர்ண சப்பரம், காலை 4:00 மணி, அம்மனும் சுவாமியும் மாசி வீதிகளில் உலா, இரவு 7:00 மணி.
கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா: திருக்கல்யாண மண்டபம், அழகர்கோயில், தோளுக்கினியாள், மாலை 6:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை.
சித்திரை திருவிழா 4ம் நாள்: தென்கரைஅகிலாண்டேஸ்வரி அம்மன் மூலநாதசுவாமி கோயில், சோழவந்தான், தேரோட்டம், காலை 9:00 மணி, சப்பரத்தில் வீதி உலா, மாலை 6:00 மணி.
குருப்பெயர்ச்சி விழா: சித்திரத வல்லப்பெருமாள் கோயில், குருவித்துறை, ஏற்பாடு: ஹிந்து சமய அறநிலைய துறை, முதற் கால இலட்சார்ச்சனை தொடக்கம், காலை 9:30 மணி, 2ம் இலட்ச்சார்ச்சனை, மாலை 5:00 மணி, சாத்துமுறை இரவு 7:30 மணி,
வெள்ளிக்கவச அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன்பேங்க் காலனி 4வது தெரு, விளாங்குடி, கடைசி வெள்ளியை முன்னிட்டு சுவாமிக்கு அலங்காரம், இரவு 7:00 மணி.
கும்பாபிஷேகம்: சக்தி அம்மன் கோயில், வருமானவரி அலுவலகம் அருகில், பீ.பி.குளம், மதுரை, காலை 9:00 மணி முதல் 10:30 வரை.
பொது
புதிய கட்டட பணி தொடக்க விழா: வணிகவரித்துறை இணை கமிஷனர்அலுவலகம், மதுரை, துவக்கி வைப்பவர்: அமைச்சர் மூர்த்தி, காலை 10:00 மணி.
அன்னதானம்: லோகந்தா ஹால், லட்சுமி நகர் 3வது தெரு, வண்டியூர், ஏற்பாடு: தமிழ்நாடு மஹா சவுராஷ்டிரா சபா, மதியம் 1:00 மணி
குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், நத்தம் ரோடு, மதுரை, மேற்கத்திய நடன நிகழ்ச்சி, காலை 11:00 மணி.
கல்லுாரி மாணவியருக்கு படிப்பிடை,கோடை காலப் பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, தலைமை- மியூசிய செயலாளர் நந்தாராவ், பங்கேற்பு- கல்வி அலுவலர் நடராஜன், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், ஏற்பாடு-பாத்திமா கல்லுாரி, மடோன்னா கல்லுாரி மாணவியர், காலை 10:30 மணி.
ஜமுனா சர்க்கஸ்: கிருஷ்ணன் கோயில் மைதானம், அய்யர் பங்களா, மதுரை, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.
குழந்தைகள் நல பிரார்த்தனை: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட்பிரகாச வள்ளலார், மாலை 5:15 மணி.
கோடைகால விளையாட்டுகள்: கல்வியிடை பயிற்சி வகுப்புகள், கோயில் கட்டடக் கலை, ஏற்பாடு: மியூசியத்துறை, காலை 10:00 மணி.
அமைதிப் பிரார்த்தனை: சேவாலய மாணவர் இல்லம், 24, குமாரசாமி ராஜா தெரு, ஷெனாய் நகர், மதுரை, அருள்செய்தி: முன்னாள் ஏ.எஸ்.பி., மோகன், ஏற்பாடு: 'செப்சிரா' அமைப்பு, மாலை 6:00 மணி.
ஆன்மிக சொற்பொழிவு
சத்சங்கம்: தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, சிவபுராண, லலிதா சகஸ்ர நாம பாராயணம், நிகழ்த்துபவர்கள்: கீதாபவனம் பாராயணக்குழு, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, ஏற்பாடு: தெய்வநெறி கழகம், மாலை 6:00 மணி
திருக்குறள்- நிகழ்த்துபவர் பெரிய கருப்பன்: வடக்காடிவீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.
108 திருவிளக்கு பூஜை: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.
கண்காட்சி
அரசு சித்திரைப் பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்புத் துறை, மாலை 4:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை.