ADDED : மே 23, 2025 12:25 AM
கோயில்
ராஜ அலங்காரம், வெண் பொங்கல் படையல்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் பேங்க் தெரு, விளாங்குடி, இரவு 7:00 மணி.
பால்குடம் எடுத்தல்: திரவுபதை அம்மன் கோயில், மேலுார், காலை 7:00 மணி, திருக்கல்யாணம், மாலை 5:00 மணி.
பக்தி சொற்பொழிவு
தாயுமானவர் பாடல்கள் : நிகழ்த்துபவர் - உமா ராணி, திருவள்ளுவர் மன்றம், சோமசுந்தரம் குடியிருப்பு, மதுரை, தலைமை: சுப்ரமணியன், மாலை 5:00 மணி.
திருக்குறள்: நிகழ்த்துபவர் - பெரிய கருப்பன் , மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
நாராயணீயம் - நிகழ்த்துபவர்: சுப்பராமன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6-30 மணி.
விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்: பஜனை, காஞ்சி காமகோடி மடம், மாலை 6:00 மணி. ஏற்பாடு: ஹரிபக்த சமாஜம் குழுவினர்.
பொது
மாநகராட்சி கூட்டம்: மாநகராட்சி அலுவலகம், மதுரை, தலைமை: மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் சித்ரா, காலை 10:30 மணி.
தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம்: மதுரை வடக்கு, தெற்கு, நகர் சார்பில் கூட்டம், ஜே.எப்.ஏ., லக்கி பேலஸ், உத்தங்குடி, மதுரை, காலை 9:30 மணி.
மதுரை ஒன்றுகூடல்: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், காமராஜர் ரோடு, மதுரை, தலைமை: சங்கத் தலைவர் ஜெகதீசன், விளக்கவுரை: எழுமின் நிறுவனர் ஜெகத் கஸ்பர், மாலை 5:30 முதல் இரவு 7:00 மணி வரை.
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான படிப்பிடை பயிற்சி: ஐ.ஜி.எஸ்.ஆர்., அரங்கம், காந்தி மியூசியம், மதுரை, தலைமை: காந்தி மியூசிய செயலாளர் நந்தாரா, பங்கேற்பு: கல்வி அலுவலர் நடராஜன், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், அஹிபா, ஏற்பாடு: யாதவா, விவேகானந்தா கல்லுாரிகள், காலை 10:30 மணி.
அன்னதானம்-: தமிழக மகா சவுராஷ்டிர சபா, சவுராஷ்டிரபுரம் பஸ் ஸ்டாப், வண்டியூர், மதுரை, மதியம் 1:00 மணி.
குழந்தைகள் அமைப்புகளின் தேசிய கலந்தாய்வு-: லேடிடோக் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: விடியல் குழந்தை உரிமைகள் இயக்கம், காலை 8:45 முதல் இரவு 8:30 மணி வரை.
ஜமுனா சர்க்கஸ்: கிருஷ்ணன் கோயில் மைதானம், அய்யர் பங்களா, மதுரை, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.
விளையாட்டு
கைப்பந்து போட்டித் திருவிழா: அண்ணா நகர் பூங்கா, திருநகர், மதுரை, ஏற்பாடு: திருநகர் யூத் கிளப், எம்.ஜி.ஆர்., ஹேண்ட் பால் அகாடமி, காலை 6:00 மணி.
கண்காட்சி
அரசு பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்பு துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.
ராஜஸ்தான் பானிபட் மெத்தை விரிப்புகள், குர்தீஸ், சாரீஸ் கோடை கால விற்பனை: விஜய் மஹால், 80 அடி ரோடு, கே.கே.நகர், மதுரை, காலை 9:30 முதல் இரவு 9:30 மணி வரை.
யோகா, தியானம்
அமைதி பிரார்த்தனை-: சேவாலயம் மாணவர் இல்லம், குமாரசாமி ராஜா தெரு, ஷெனாய் நகர், மதுரை, தலைமை: செப்சிரா செயலாளர் மோகன், பேசுபவர்: எழுத்தாளர் பாலச்சந்திரன், மாலை 6:00 மணி.
தியானப் பயிற்சி முகாம்: பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், மீனாட்சி அம்மன் நகர், சூர்யா நகர், மதுரை, காலை 7:00 மணி, மாலை 6:30 மணி.
அகண்ட நாமம்:- நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, காலை 8:00 முதல் மாலை 6:00 மணி வரை.