ADDED : ஜூலை 14, 2025 02:26 AM
கோயில்
மஹா கும்பாபிஷேகம்: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், 8ம் கால யாக பூஜை, அதிகாலை 3:45 மணி, மஹாபூர்ணாஹுதி, அதிகாலை 4:45 மணி, கலசங்கள் புறப்பாடு, அதிகாலை 5:00 மணி, பரிவார மூர்த்திகள், ராஜகோபுரம், விமானங்கள் கும்பாபிஷேகம், அதிகாலை 5:30 மணி, தேவசேனா உடனுறை, சுப்பிரமணியசுவாமி கும்பாபிஷேகம், தீபாராதனை, காலை 6:00 மணி, மஹா அபிஷேகம், மாலை 4:30 மணி, திருவீதி உலா, மீனாட்சி - சுந்தரேஸ்வரர் வழியனுப்புதல், பங்கேற்பு: அமைச்சர்கள் சேகர் பாபு, மூர்த்தி, தியாகராஜன், எம்.பி.,க்கள் மாணிக்கம் தாகூர், வெங்கடேசன், தங்கத்தமிழ் செல்வன், மேயர் இந்திராணி, மாலை 6:30 மணி.
ஆனி மாத பிரம்மோற்ஸவம்: ஸ்ரீநிவாச பெருமாள் தேவஸ்தானம், மீனாட்சிபுரம் 2வது தெரு, மதுரை, தங்க சூரிய பிரபை திருவீதி புறப்பாடு, காலை 8:00 மணி, வெள்ளி சந்திர பிரபை திருவீதி புறப்பாடு, இரவு 7:00 மணி.
சங்கடஹர சதுர்த்தி: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், கூட்டுப் பிரார்த்தனை, தீபாராதனை, மாலை 6:00 மணி.
சங்கடஹர சதுர்த்தி: காட்டுப் பிள்ளையார் கோயில், பீ.பி.குளம், மதுரை, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மாலை 5:00 மணி.
சங்கடஹர சதுர்த்தி: சித்தி விநாயகர் கோயில், கோச்சடை, மதுரை, மாலை 5:00 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, காலை 7:30 மணி
பக்தி சொற்பொழிவு
திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
நாரதரின் பக்தி சூத்திரம்: நிகழ்த்துபவர் - சுவாமி நித்ய சத்வானந்தா, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
மேலக்கோட்டை திருநாராயணபுர வைபவம்: நிகழ்த்துபவர் - தென்திருப்பேரை அரவிந்தலோசனன் சுவாமி, மதனகோபால சுவாமி கோயில், மதுரை, மாலை 6:30 மணி.
சுவாமி சிவானந்தர் மஹா சமாதி விழா - சத்சங்கம், சங்கீர்த்தனம், சிறப்பு வழிபாடு: ஆனந்த குடீர், வெங்கடசாமி நாயுடு அக்ரஹாரம், மதுரை, ஏற்பாடு: ஆனந்த குடீர் பவுண்டேஷன், காலை 7:00 மணி.
பொது
மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் பிரவீன் குமார், காலை 10:00 மணி.
நெல் விவசாயிகள், வியாபாரிகள், உற்பத்தி நிறுவன நிர்வாகிகள் கலந்துரையாடல்: வேளாண் உணவு வர்த்தக மையம், சிக்கந்தர் சாவடி, மதுரை, தலைமை: மைய செயல் இயக்குநர் சுரேஷ்குமார், சிறப்பு விருந்தினர்: பாரதிய கிசான் சங்க அகில பாரத பொதுச்செயலாளர் மோகினி மோகன்மிஸ்ரா, ஏற்பாடு: மாநில நெல் விவசாய அணி, காலை 10:00 மணி.
பள்ளி கல்லுாரி
பள்ளி நிறுவனர் மற்றும் காமராஜர் பிறந்தநாள் விழா: ஏ.பி.டி., துரைராஜ் நர்சரி பள்ளி, மேல அனுப்பானடி, மதுரை, தலைமை: செயலாளர் ரமேஷ்பாபு, சிறப்பு விருந்தினர்: ஓய்வுபெற்ற ஆசிரியர் ஜான்பிரிட்டோ தம்புராஜ், காலை 10:00 மணி.
மருத்துவம்
அக்குபஞ்சர் முகாம்: தமிழ்நாடு மஹா சவுராஷ்டிரா சபா, ராமகிருஷ்ணா காலனி, கைத்தறி நகர், நிலையூர், ஆலோசனை: அக்குஹிலர் நந்தகுமார், காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை, லட்சுமி நகர் 3வது தெரு, சவுராஷ்டிரபுரம் பஸ் ஸ்டாப், வண்டியூர், மதுரை, மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை.
கண்காட்சி
மான்சரோவர் ஆடைகள் கண்காட்சி விற்பனை: விஜய் மஹால், கே.கே.நகர், மதுரை, காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை.
புகைப்படம், சிற்பக்கலை கண்காட்சி: சித்திர மாடம் அரங்கம், காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.